பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 கம்பன் கலை நிலை

ஏண்பால் ஒவா நாண்மடம் அச்சம் இவையேதம் பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார் புகழ்பேணி நாண்பால் ஒரா நங்கையர் தம்பால் நனுகாரே ஆண்பா லாரே பெண்பா லாரோ டடைவம்மா ? (5)

மண்ணுள் கின்றார் ஆகி வலத்தால் மதியால்வைத் தெண் ணு கின்றார் யாரையும் எல்லா இகலாலும் விண்ணுேர் காறும் வென்ற எனக்கென் மனே வாழும் பெண்ணுல் வந்த தங்தரம் என்னப் பெறுவேனே ? (6)

என்றென் றுன்னும் பன்னி யிரக்கும் இடர்தோயும் ஒன்றாென் ருெவ்வா. இன்ன லு முக்கும் உயிருண்டோ ? இன்றின் றென்னும் வண்ண மயங்கும் இடியும்பொற் குன்றாென் ருென் ருேடொன்றிய தென்னக் குவிதோளான் (7) (கைகேசி சூழ்வினேப்படலம் 35-41)

கசாகனுடைய துயர நிலைகளைக் கனித்தனியே இவற்றுள் அனித்து நோக்குக. முன்னர் இருமுறை மறுகிக் கெளித்தான்; பின்னரும் பன் னியிட்ம் பலபன்னி யிாங்கான்; பலன் காணுமை யால் இப்பொழுது இங்கே நம்பிக்கை யிழந்து வெம்பிவிழுந்து வெந்துயரோடு இங்கனம் புலம்பலாயினன்.

_கைகேசியுடைய சொல்லைக் கேட்டு நெஞ்சுடைந்து கரையில் வீழ்க்க கசாகனை இடியேறுண்ட மால்வாை’’ என்று குறித் திருக்கிறார் யாண்டும் நிலை குலையாமல் மேரு மலைபோல் கலைமை யுடன் கிலைக்கிருக்க மகாவிான் ஆதலால் மால்வரையோடு நேர் எண்ண கின்றான். என்றும் போாற்றலுடைய இவன் ஒாாற்றானு முய்வின்றி ஆற்றாமை மீதார்ந்த அன்று அலமந்து துடிக்கது பெரும் பரிதாபமாய்ப் பெருகி யிருங்கமையால் அதனை உணர்ந் துருக உவமை குறித்தார். அவள் சொல்லை இடியேறு என்ற களுல் அகன் கொடுமையும் கொலை கிலையும் புலனும். உவமானங் கள் உற்ற நிகழ்ச்சிகளை நன்குணர்த்திப் பொருள் நிலைகளை வியந்து நோக்க வெளிப்படுத்துகின்றன. இங்கே வியப்புடன் அச்சமும் அவலமும் உச்ச நிலையில் உணரவக்கன.

மண்ணிடை விழுந்தவன் எண்ணிடை யழுந்தி எங்கிப் பதைத்து இனேந்துள்ள கிலைகளை முன்னுற விளக்கியிருக்கிரு.ர்.