பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**.

5. தசரதன் தன்மை 591

  • இனி இராமன் முடிசூடான்; நகர் நீங்குவான்; அவன் ங்ேகுமுன் என் உயிர் நீங்கும்; அந்தோ! என் முடிவு இப்படியா முடிந்தது! -3% தெய்வமே’ ‘ என்று இவன் அலறி விழுங்தான். விழ்ந்தவன் துன்பக் கடலில் ஆழ்ந்தான். க ைகாணுமல் கலங்கி புழன்றான், உள்ளம் வேக உயிரூசலாட அவள் சொல்லை கினைந்து துடித்துப் புரண்டு அல்லவிலயர்ந்து மெல்ல அசைக் கான். அப் பொல்லாக வளது போக்கை நோக்கிப் பொங்கிப் பொருமித் கனக்குவாய்க்க தீமையை வாய்வெருவிப் பி கற்றிஞன்.

தங்கள் காயகர்களுக்கு ஏதேனும் துன்பம் கேரின் மங்கை, யர் உள்ளம் பரிந்த உயிர் பதைத்து அத்துயரை நீக்கத் துடி த்து கிம்பர்; முடியவில்லையாயின் அவர் உயிர் நீங்குமுன் தம்முயிரை .மீக்கிக்கொள்வர். சிலர் கம் கணவர் உடனேயே இறந்துவடுவர். இங்ஙனம் சிறந்த ப கிவிாகைகளாய் உயர்ந்து கின்று காம் பிறந்த குடிக்கும் புகுந்த குடிக்கும் பெருங்கீர்த்தியை விளைத் துப் பெண் ணினத்துக்கெல்லாம் கண்ணியம் செய்துள்ள புண்ணியவதிகளைக் கதைகளில் கேட்டிருக்கிருேம் ; கண்ணெதிரேயும் சிலரைக் கண்டிருக்கின்றாேம் அங்கன மன்றிக் கொண்ட கணவனைக் கொன்ற கொடும்பாவி ஒருக்தி உண்டு என்று இங்நாள் வரையும் நான் எண்ணியறியேன் ; நெஞ்சம் துடிக்கின்றேன் ; அந்தோ ! ண ன் உள்ளம் பதைக்க என்னேக் கொ ல்லுகின்றாயே ! என்று அவளுடைய உள்ளம் இயங்கச் சொல்லுகின்றா ன் ஆதலால்,

கொடியாளே! நீ கெ ால்லுதியோ ?’ என்று கூவியலறிஞன்.

‘ கேள்வர் பொன்றாமுன்னம் பொன்றினர் என்னும் புகழ் ’’ உடையாரை எதியெடுத்துக் காட்டியது இவளுடைய பழிகிலே வெளியே தெளிவாகக் கெரிய என்க. பொன்றல் = இறத்தல்.

கம் காதலர் பொன்றினர் என்று பொய்யாக வந்து ஒருவர் சொல்வினும் அதனையும் மெய்யாக நம்பி உடனே உயிர் பொன்றி குரும் உளர். சயதேவர் மனைவியாாாய பதுமாவதியார் இங்கே வன்கு சிந்திக்கக்கக்கவர் கேள்வர் பொன்றப் பொன்றிஞர் பதும கோபளை முதலாயினேர்.

பாண்டியன் நெடுஞ்செழியன் பொன்றியபொழுதே அவனு -I- II I அருமைத் திருத்தேவியாகிய பெருங்கோப்பெண்டும் _னே பொன்றினுள். அங்க அாசி பொன்றியது . ை-ெ முடையது.