பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கம்பன் கலை நி &

5

மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத் தன்னுயிர் கொண்டவன் உயிர்தே டினள்போல் பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்.

(சிலப்பதிகாரம்) எனவரும் இதனை ஈண்டு ஆய்ந்துகொள்க. பூகப்பாண்டியன் இறக்தவுடன் அவனது அருமை மனைவி கோப்பெருந்தேவியும் எளியிடைமூழ்கி இறக்கத் துணிந்தாள் ; துணியவே மந்திரி முதலிய பெரியோர்கள் மறுகித்தடுத்தார்; அத் தடையையும் நீக்கிச் சுடலை நெருப்பில் தன் உடலை மாய்த்தாள்.

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் துமக்கு அரிதாகுக தில்ல எமக்கு எம் பெருந்தோட் கணவன் மாய்ங்தென அரும்பற வள்ளிதழ் அவிழ்க்த தாமரை கள்ளிரும் பொய்கையும் தியும் ஒரற்றே.?? (புறம், 246) என அக்கற் பாசி தீயுள் மாயுங்கால வாய்மொழிக் துள்ளமை காண்க. பெருங்காடு=சுடுகாடு. ஈமம்=விறகு.

காதலர் இறப்பிற் கனேயெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர். ‘ (மணிமேகலை, 2) இன்னவாறு பதிவிாகைகள் பலர் இங்காட்டில் மன்னியிருக் துளார். இற்றைக்கு ஆயிாக்கெண்ணுாறு ஆண்டுகட்கு முன்னர் ஒரு விான் போரில் புகுந்து பொருது மாண்டான். இறக் கான் என்னும் அச் சொல்லைக் கேட்கு முன்னமே இல்லிலிருந்த அவள் மனைவியும் இறந்து விழுங்தாள். அதனை அறிந்தவானே வரும் வியந்து புகழ்ந்தார். ஒரு உயியே இரண்டு உடலில் மருவி இருந் தது என அங்க அதிசய நிலையை எங்கும் துதிசெய்து பாராட்ட லாயினர். அடியில் வருவது காண்க.

ஒருயிராக உணர்க உடன்கலங்தார்க்கு ஈருயிர் என்பர் இடைதெரியார்-போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னுட்கும் உடனே உலக்த துயிர். (புறப்பொருள்வெண்பாமாலை)

இதனுல் கொழுகருடன் கழுவியுள்ள குலமகளிரின் உழுவ லன்பும் உயர்காதலும் உயிரொருமையும் ஒருங்கே உணாலாகும்.

/