பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 கம்பன் கலை நிலை

‘ எம் பெருமானே! மலர் மகளும் கிலமகளும் ஆகிய இரு கேவியருள் இளையவளிடத்து மட்டும் நீர் பெரு மோகமுடைய வாய்ப் பெருகியிருக்கின்றீர்! அவளைத் தலையில் தாக்கிச் சுமக் கின் மீர் கழுவிக் காங்குகின்றீர்! வாரிவிழுங்குகின்றீர்! யாரும் அறியாவகை அனேத்து மறைக்கின்றீர்! - அடன் கலந்த சகித்துக் களியாடல் புரிக் கால் திருமகளாகிய

இவ்வண்ணம் கடுங் காத

பெரிய பிராட்டி புலந்து சினந்து பொருமிவருங்காளா ? ‘ என்று அன்புரிமையுடன் வினவி யிருக்கும் அழகை ஆய்ந்து நோக்குக. காகல்சுவை கனியப், பக்திச்சுவை சொட்ட, உலகியலே ஒட்டி இப்பாடல் அமைந்திருக்கும் பாகம் கெரி க. o

அாவாகிச் சுமக்கல், ஆதிசேடனுய் கின்று தாங்குதல் ; எயிற்றின் ஏங்து கல், பன்றி வடிவம்கொண்டபொழுது அதாவது வாாகாவதாாக்கில் கிகழ்க்கது வாயில் விழுங்குகல் பிாளய காலத்தில் கேர்க்கது அடியால் ஒளிக்கல், வாமனுவதாரத்தில் மாவலியிடம் வாய்ந்தது என்க.

கிகழ்ச்சிகளே இணேத்துப் பிணேத்து உவகைச்சுவை உள்ளே ஒளிச, சக்களத்திகள் பான்மை சார்ந்து திகழ, கூடலும் ஊட

அம் குலாவி கிலவ இப்பாடலைப் பாடியிருக்கிரு.ர்.

இங்கனம் இருமனேவியருடைய பெருமாளே இராமனுய் வக்கிருக்கலால் அந்த உரிமையும் தெரிய இங்கே இருமை வங் தது.

நிறை குனத்து அவனி என்றது அவனது பொறையுடை மையை கிகினங்து. பொறுமைக்குப் பூமிகேவி பேர் பெற்றவள்

ஆதலால் அச்சீரிய பண்பு சிறப்புற வந்தது.

சிவகோடிகளைக் காங்கி எஞ்ஞான்றும் ஆதரித்து வருதலால் பூமியை ரி1 வ்வுயிர்க்கும் இனிய தாயாக எண்ணலாயினர். இவ் வண்ணம் தோன்றிய உயிர்களுக்கு உறுபசி சீக்கி, உயர் வளம் உதவி, செல்வமும் கேசும் சோ நல்குகலால் கிருவையும் காயா உருவகம் செய்தனர். இன்னவாறு மன்னுயிர்கட்கு அன்னைய ாாய் மருவி கின்ற இவர் முன்னவனுக்கு இன்னுயிர்க் துனேவி களர்ய் எண்ண வந்தனர் என்க. அவ்வாவு இவ்வகையாயது ”