பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 487

அரிய பாக்கியமாய் இனியவளஞ் சாந்திருக்கலால் கிலம் என கின்றது. கலைவன் ஒருவனைத்தழுவி விளங்கலால் அது கலைவி என வந்தது. -

சீகால்ட்சுமியுடன் இாச லட்சுமியையும் தனது அருமை மகனுக்கு உரிமை செய்யக் கருதியுள்ளமையான் திருமகள் மணம், ஒரு மகள் மனம் என இருவகை மணமா உருவகஞ் செய்து

யு. சன் இனிது மொழிந்தான்.)

எகபத்தினி விர தனய் எங்கும் இசை பெற்றுள்ள இராம வக்கு இருதாயங்களை மன்னன் இங்கே இசைத்துச் சொன்னது கன்னே ? எனின், அவன் பல கார கிலேயன் ஆதலின் அங்கிலையினில்

வகை மிஞ்சி இவ்வாறு உரைத்தான் என்க.)

கான் நுகர்ந்து சுவை கண்டதையே மனிதன் யாண்டும் வந்து மொழிவான் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்ள

வேண்டும்.

அரச திருவை இவ்வண்ணம் இாசமாக அாசன் உாை செய்துள்ளான் எனினும், இராமனது பாம கிலையையும் ஈண்டு ரிமையாக உணர்ந்துகொள்ளும்படி அவ்வுரை உருவாகியுள் ாது. என்ன ? பூமகளும் புவிமகளும் திருமாலுக்குக் கேவியர் ஆதலால் அப் பெருமானின் அவதாரமாய் வந்துள்ள இராமனுக் கும் அவ்வாறே உரிமை கூற நேர்ந்ததென்க.

நிலமகள்பால் திருமால் பெருமால் கொண்டுள்ளது.

அரவாகிச் சுமத்தியால், அயில் எயிற்றியின் ஏத்துதியால, ஒருவாயின் விழுங்குதியால், ஒரடியால் ஒளித்தியால், திருவான நிலமகளே இஃதறிந்தால் சீருளோ மருவாருங் துழாயலங்கல் மணிமார்பின் வைகுவாள் ??

(விராகன் வதைப் படலம், 57)

இது விாாதன் கூறியது. அவன் சாபம் நீங்கித் திவ்விய லெயை அடைந்தபொழுது இராமனது தெய்வப் பெற்றியை வியந்து பலவாறு புகழ்ந்து போற்றுங்கால் இடையே இவ்வாறு சுவையாகக் கூறியிருக்கின்றான்.

இப் பாடலின் உல்லாச ஆடலை ஊன்றிப் பார்க்க.