பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 கம்பன் கலை நிலை

‘ அணிமுடி அரசர்மாலை அமுனுதி வாள்கள் என்னும் மணிபுனே குடத்தின் நெய்த்தோர் மண்ணுர்ே மருள ஆட்டிப் பனேமுலேட் டைம்பொன்மாலைப் பாசிழைப் பூமி தேவி இணேமுலே ஏகமாக நுகரிய எய்தினனே.

(சிவகசிந்தாமணி 2326)

இது, சீவகன் அரசுரிமை அடைக்கதைக் குறித்துக் கூறி யது. பகை அர சபை வென். கன் கிலத்தைக் கைக்கொண்டு அவன் கிலவி கின்ற கிலைமையை இன்பச் செவ்வி தோன்ற இதில் விளக்கி யிருக்கிரு.ர்.

ஒரு மகள் மணம் என முன்னர் வங் கதையும், இனே முலை .நாகரிய ‘ என்ற இதனேயும் இணைத்து நோக்கி இன நலம் தெரிக.

கிலவுரிமை இன்ப நிலையுடையது ஆதலால் அன்பு கலங் கனிய மனைவி என இங்கனம் அது உரைக்க வங்கது.

go - = -- _ In 1 == *” செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடிவிடும். (குறள், 1039)

என கிலக்கை இல்லாளுடன் இணைத்து வள்ளுவப் பெருங் தகை இதில் உணர்த்தியுள்ளமை காண்க. குலமகளுக்கு உரிய ஊடலும் கூடலும் கிலமகளுக்கும் உண்டு ஆகலால் கலைமகன்

வேண்டும் என்ப

அவளே கலமுறப் பேணி நன்கு பாதுகாத்து வா தாம். கிலக்கை மனேவியோடு சமமாக வைத்து அடிகள் விளக்கி யிருக்கும் தயக்கை இதில் ஆய்ந்து பார்க்க.

  • நிலத்துக்கு உரியவன் அடிக்கடி போய் அதனேப் பாராமல் இருப் பின் அது பாழ்பட்டு ஒழியும் என்பதாம். உணவு உடை முதலியன உதவி அன்புடன் அளவளாவிக் கன் மனேவியை ஒருவன் பேணுவழி அவள் உள்ளம் வெறுத்து அவனே எள்ளி ஒழிதல் போல் உடையவன் வந்து உரிமையுடன் காணுத விளே புலமும் கடையாய் இழிந்து போம்

என்பார், இல்லாளின் கிலம் புலந்து ஊடிவிடும் ‘

என்றார். கிலத்தை மனேவியோடு கேர் குறித்தது போகம் கருதல் கருதி. கிழவன்=உரிய வன். காட்டுச் சொத்துக்கு வீட்டுச் சொத்தை எடுத்துக்காட்டி அங்க இரண்டு உரிமைப் பொருள்களேயும் மனிதன் இனிதாகப் பேணிவ வேண்டும் எனக் தேவர் இதில் உணர்த்தி நிற்கும் அழகை ஊன்றி யுணர்ந்து கொள்க. கிழவனும் உழவனும் உரிமை கெரிந்து உள

வறிந்து பருவமுடன் பேணி இனிது ஒழுகவேண்டும் என்பதாம்.