பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 485

வும், பெரிய மகான்களெல்லாம் பேணிப் போற்றும் திருமாலே ஒரு மகய்ை வந்துள்ளமையால் பெருமகன் எனவும், சிறுமை சிறிதும் மருவாமல் பெருமைக்கெல்லாம் டேரெல்ஜலயாய் மிளிர்க லால் பெருமகன் எனவும், எத்திறத்தும் உத்கம நிலையில் ஒங்கி ஒளிரும் புருடோக்கமன் ஆகலால் பெருமகன் எனவும் இராமன் ஈண்டுக் கூற கின் முன் எனக் குறிப்பு நலன்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவும் இது நேர்ந்து கின்றது.

இாமன் கனக்குப் பிள்ளையாய்ப் பிறந்ததும், அவனது கவி யான கோலத்தைக் கண்டதும் .ெ 1றலரும் பேறுகளாக மன்னன் எண்ணியிருக்கலால் பிறக்க, கண்ட யான் எனத் தன் மேன்மை விளங்க விளம்பினன். ‘

சீதையாம் திருமகள் என்றது குணநலங்களாலும் திவ்விய செளங்கிரியங்களாலும் அக்குலமகள் நிலவி கிற்கும் கிலைமையை வியந்து வந்தது. கெய்வக் கிருமகளே புதிய ஒரு பெயருடன் கனக்கு மருமகளாய் வையம் புகுந்துள்ளாள் எ ன்பதாம்.

அருமை மகனைப் பெற்றேன் ; திருமணம் செய்து பார்க் கேன் , இனி மணி மகுடம் சூட்டி அரசுரிமையான அவனது பட்டா பிடேக கோலக்கையும் கண்குளி நான் கண்டு மகிழ வேண்டும் ன்பான், ‘அவனிமாது எனும் ஒருமகள் மனமும் கண்டு உவப்ப உன்னினேன் ’’ என்றான். கண்டு உவப்ப என் மகனுல் அக் காட்சி யின் பத்தின் கோலாகலங்களும், அவற்றைக் காணவேண்டும் என்னும் வேணவாவுடன் மன்னன் முன்னதா

கவே எண்ணி எதிர் நோக்கியுள்ளதும் இனிது புலம்ை.

மனம் என்ற த இன்ப கலம் தெரிய வக்கது.

அாசன் கனியுரிமையாய்க் கலேமை எய்தி கின்று பூமியைப்

பரிபாலிக் தப் போகங்களை நுகர்ந்து வருதலால் கிலக்கை நாயகி

  1. -- Fol on H. - ப. து H பாகவும, அ ?? J ஞகவும [ ” o &st}} {T} கூ2) நேர்ந்தன T.

மகிபதி, பிருதிவிபதி என அரசுக்கு வழங்கிவரும் பெயர்க்

H. --- * காபனங்களே பும் நோக்கு க. ம.கி = பூமி.