பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 கம்பன் கலை நிலை

எனப் பெருமையிற் சிறந்தோரைக் குறித்துவரும் பெயர் கள் பதினேங்கள் இதனை முதன்மையாக வைத்திருக்கலால் இதன் உயர் கிலை புலனும்.

பெருமகன் என்னும் பேர் சிறந்த அரசர்களையே பண்டு குறித்து வங்கிருக்கின்றது.

‘’ ஒருமகள் காதலின் உலகை கோப்செய்த

LA \ 3 பெருமகன் ஏவலின் H- lo

(இராமாயணம், கிளேகண்டு நீங்குபடலம், 39)

‘ கிருமகள் இவளெனத் திலக வெண்குடைப்

டு இ. fr i. EJ பெருமகன் கோயிலுட் பேதை வைகுமே.”(சிந்தாமணி, 183)

“ அறம்புரி செங்கோல் அவந்தியர் பெருமகன்.

(பெருங்கதை 2-7)

‘’ ஒருதனி வரூஉம் பெருமகன் போல (மணிமேகலை, 14)

‘’ பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும் (சிலப்பதிகாரம், 13)

இவற்றுள் பெருமகன் உணர்க்கி கிற்றல் காண்க. முகலி லும் இறுதியிலும் பெருமகன் என்றது கசாதனையே குறித்து வந்துள்ளது.

இங்ானம் சிறந்த அரசனையே யாண்டும் குறித்து வருகின்ற இந்த உயர்ந்த பெயரை இங்க்ே தனது செல்ல மகனுக்கு இட்டுச் சொல்லியது, அவனே விரைவில் அாசுமுடி சூட்ட அவாவி கிங் கும் ஆர்வத்தால் என்க.

இளைய புதல்வர் மூவரிலும் வேறுபாடு தெரியப் .ெ ருமகன் என்றான் என வெளியே எளிதாகப் ெ ாருள்படவும் உள்ளே அரிய பல கலங்களை ஆராய்ந்து கொள்ளவும் உரிமையாக இப்

பெயர் மருவியுள்ளது.

உலகில் மகவெனத் தோன்றினர்க் கெல்லாம் மகிமை கா வங்க பெருமான் ஆகலால் பெருமகன் எனவும், கன்னே ப் பெற் ருேர்க்குப் பெருகலம் அருளும் குலமகன் ஆகையால் பெருமகன் எனவும், விாம் கொடை முதலிய குனகலங்களால் எவரும் தனக்கு நிகரில்லாதவனுய்ப் பெருகிகிற்றலால் பெருமகன் என