பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 கம்பன் கலை நிலை

ஆதலால் என்றது முன்னே ஒதியுள்ள எதுக்களையெல்லாம் ஒருங்கே எண்ணி உணர்ந்துகொள்ள வந்தது.

இராமனுக்கு அரசை கல்கி, நான் மாதவம் தொடங்க கண் ேைவன் என்றது. இதுவரை பேசிவந்த பிரசங்கத்தின் 5F/J , 35

பயன் என்க.

இந்த உள்ளக் கருத்தை உணர்த்து கற்கு மன்னன் இன்ன வாறு நன்னயமாகப் பல பேசியிருக்கிருன். தொகுத்துச் சுட்டி வகுத்துக்காட்டி விரித்துக்கூறிக் கத்துவ வுண்மைகளையெல்லாம் விக்ககமாக விளக்கியிருக்கின்றான்.

அாசன் அமைச்சாை நோக்கி உரையாடியுள்ள உறுதி நலங் களை யெல்லாம் முதலிலிருந்து தொடர்ந்து மீண்டும் எண்ணிக் கொள்ளும்படி இனைய கூறினன் என விதயமாகக் கவி சுட்டிய ருளினர்.

முதிர்க்க வயதும் சிறந்த அனுபவமும் வாய்க்க இந்த உயர்ந்த பாத்திரத்தின் வாயிலாக நம் கவிஞர்பிரான் வெளியிட் டிருக்கிற கத்துவ ரகசியங்கள் மிகவும் உய்த்துனபத் தக்கன. 1

மூல நாலாகிய வால்மீகத்தில் இ “ L 3))/ க் கு (- குடு

வகை மட் டும் குறித்துத் தசரதன் பேசியிருப்பதாக உள்ளது.

க்கப் பக.கியில் வேறு விசேடமாக அங்க # = ல்லை. இ குதியில் வேறு விே அங்கு ஒன்றும் இல்லை

கம்பர் இங்கே கிவ்விய போதனைகளைச் செவ்வையாகப் பொழிந்திருக்கின்றார். அகித்திய விவேகம், மறுமை நோக்கம், பிறவி நீக்கம், பொறி புலன்களின் கிலைமை, போகங்களின் போக்கு, இறத்தலை கினேக்கல், அவாவறுக்கல், துறவு, கவம், H. -- - |- - ~ H. ஞானம, முக்கிப்பேறு முதலிய உத தம உறுதி கலங்களே உணர்

வொளி கவழ உருக்கமாய் உரைக்கிருக்கிறார். ‘

_ங்மது கவிச் சக்கரவர்த்தியின் மேகா விலாசத்தில் உதித் தெழுந்த உணர்வு நலங்கள் புவிச்சக்க வர்த்தியின் மொழிவழியே ஒளி தவழ்ந்து ஈண்டு இவ்வண்ணம் வெளிவந்துள்ளன என்க.

எந்த இடக்கில் எந்தப் பாக்கிரத்தின் மூலமாக எந்த உண்மைகளை எங்க கிலையில் வெளியிடவேண்டுமோ அந்த கலங்

களை அவ்வாறே அழகாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தி உயிர்