பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 கம்பன் கலை நிலை

குமான் நிலைமையைக் கண்டு குலை நடுங்கி, ! அங்கோ ! நீ யார் ? அப்பா ! ’’ என்று அலறிக் கேட்டான்.

  • கையும் கடமும் நெகிழக் கனையோடு உருள்வோற் கான மெய்யும் தனுவும் மனனும் வெறி தேகிட மேல் விழா ’’

என்ற தல்ை அந்த அருமை மகனஅ பரிதாப நிலையும், அதனைப் பார்க்கவுடன் உள்ளமுடைந்து உயிர் பதைத்து மதி மயங்கி அதி சோகமாய் அரசன் அலமந்து கின்றதும் அறிய லாகும். பிடித்திருந்த கலசம் அடுத்துருளக், கொடுத்த கணே மார்பில் மடுத்துருவ, எடுக்க குரலோடு அச்சிறுவன் துடிக் துருளும் கோரக் காட்சியையும், அவனைக் கண்டபோது வேங்கன் நெஞ்சழிந்து நிலைகுலைந்து சிலையிழந்து கெருமங்து கவித்ததையும் கவி இதில் எழுதிக் காட்டியிருக்கிரு.ர். காணும் தோறும் கண்னும் உயிரும் கரைந்துருக இங்கத் துயரச் சிக்கிாம் உயிர் பெற்று கின்று உலகை என்றும் உருக்கி வருகின்றது.

உதிரம் சோசப் பகழியோடு உருண்டு துடிக்கும் அக் குமரனே நோக்கி ஐயோ! யார் ? நீ! என்று அவல நெஞ்சனய் மன்னன் வினவியபோது, அவன் சொன்ன உரைகளின் சுகுன கிலைகளை உன்னியுணர்ந்து உருகலாமேயன்றி இன்னபடி என்று தெளிவாக முழுதும் எழுதிக் காட்ட இயலாது.

உடலில் இருப்பகா? போவதா ? என்று உயிர் போராடிக் கொண்டிருக்கின்ற அதி பரிதாபமான துயர வேளையில் இக் குமான் பேசியிருக்கும் அமைதியும் அடக்கமும் அதிசய நிலையின.

  • இருகண்களும் இன்றிய தாய்தந்தைக்கும் ஈங்கு அவர்கள்

பருகும் புனல்கொண்டு அகல்வான் படர்ந்தேன் ’’

என்ற கல்ை பெற்றாேருடைய நிலைமையும் அவரை இவன் பேணி வரும் தலைமையும் தெரிய வக்தன. காய்க்கு இரண்டு கண்களும் தெரியா ; அவ்வாறே கங்கைக்கும் என்க. கண்ணே முதலில் குறியாமல் இரு என எண்ணேக் குறித்தது ஒரு கண்ணும் கூடத் தெரியாதே என்று பரிதாபம் தோன்ற வங்தது.

ஒளி ஒன்றிலவாய் நயனம் என முன்னம் குறிக்கிருக்கலி ல்ை விழிகண் குருடு என்பது வெளியாம். கண் இாண்டும் தெரி யாத கபோதிகளே என ஈன்றாே ைஎண்ணி யுருகி யிருக்கிமு ன்.