பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 கம்பன் கலை நிலை

மும் ஆயின ; இருமுது குரவரும் மகனே யிழந்து மானமடைய நேர்ந்தனர் என்க.

தன்னருகே வந்து மறுகி மயங்கித் தவறு செய்துவிட் டோமே! என்று அவலமிகுந்து பாபாப்புடன் பசிகபித்த கிற் ன்ெற அரசனே இம்மகன் மலர்ந்து நோக்கினன். வில்லுங் கை யுமாய் அகன்ற மார்புடன் நிமிர்ந்து கின்று கவன்று துடிக்கின்ற அந்தக் கம்பீாக் கட்டழகனது கவலை கிலைகளை யுணர்ந்து இவன் ஆறுதல் கூறலாஞன்.

இருகுன்றனைய புயத்தாய் ! இபம் என்று உணராது எய்தாய் ! உருகும் துயரம் தவிர்ரீ, ஊழின் செயல் ஈது ”

என இக் குலமகன் கூறியிருக்கும் இதில் எவ்வளவு குண கலங்கள் குலாவி நிற்கின்றன. ட்பெயர் கெரியாது. ஆதலால் of யக் காய்! ’’ என்று விளிக் கான், டகோள்களின் உருட்சியும் திய ட்சியும் எடுப்பும் எழிலும் இவனுடைய கண்களைக் கவர்ந்துள் ளமை இருகுன்று ‘ என்ற கல்ை அறிய கின்றது.

இவ்வாறு பரிவுடன் பார்த்து, 1: அாசே ! நீங்கள் வருந்த வேண்டா; பிழையாகப் பிழைநேர்ந்துவிட்டது : நான் நீர் முகங்க ஒலியை யானை வந்து நகர்கின்றதென்று மாருகக் கருதி அம்பை எய்து விட்டீர்கள் என்று தெரிகின்றது. எனது ஊழ்வினைப் பயன் இவ்வாறு முடிந்துள்ளது. விகிவிளைவுக்கு மாருக யாரா லும் யாதும் செய்ய இயலாது ; நீங்கள் கவலாதீர்கள்’ என்று அக்க வமகன் ஆறுதல் கூறியிருக்கும் சீர்மையும் கிலைமையும் கினைக்குங்கோ.லும் நெஞ்சை உருக்குகின்றன

‘உருகும் துயரம் தவிர்நீ, ஈது ஊழின் செயல்;'என் னும் இக்க உாையில், நேர்க்க பிழையை கினைந்து கெஞ்சங்குலைந்து வேங்கன் உயிர் பதைத்துள்ளதும், அங்கப் பரிகாபத்தைக் கண்டு பரிவு கூர்ந்து இவன் உறுதி கூறியிருக்கலும் நன்கு உனாலாகும்.

தன் உயிர்க்கு அழிவு செய்து கிற்கின்ற ஒருவனைப் பார்த்து இங்கனம் அளியோடு உரையாடியிருப்பது எ வ்வளவு அருமையை உணர்த்தி கிற்கின்றது ? அவனது மனவமைதியும் மதிமாண்பும் மனித இனத்திற்குப் புனித உணர்ச்சியை உதவி கிற்கின்றன. இவ்வண்ணம் பிழை நேர்ந்த இடத்தில், அடபாவி என்னே