பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 627

அகியாயமாகக் கொன்றுவிட்டாயே! ே விளங்குவாயா?” என யாரும் உளங்கனன்று குய்யோ முறையோ என்று கூவிக் கொகித்து வைவாாேயன்றி இவ்வாறு குணநலத்துடன் பொறுத் சுருள்வாாைக் காண்டல் யாண்டும் பெரிதும் அரிகாம்.) இக்கக் குலமகனது காட்சி உலகில் ஒரு கனிநிலையில் உயர்ந்து கிற் கின்றது.

இங்ஙனம் சொன்னவன் மறுபடியும் மன்னனை நோக்ெ ‘அண்ணலே ! Lஎன்னுடைய தாயும் தங்கையும் காக க் கால், கவித்துக்கொண்டிருப்பார்கள். காங்கள் கொஞ்சம் கயவுசெய்து இங்கக் கலசத்தில் கண்ணிர் எடுத்துக்கொண்டுபோய் அகோ தெரிகின்றகே அந்தச் சோலையிலுள்ள அவர்களுக்குக் கொடுக் கருளுங்கள். காக சாந்தியானபின் நான் இங்கே சாக நேர்ந்ததை அறிவியுங்கள். சாகும்பொழுது அவர்களைத் திசை கோக்கிக் கைகூப்பி நான் கொழு க காகச் சொல்லுங்கள். ஐயோ! னன் மாதா பிதாக்களுக்குப் பக்கமிருந்து பணிவிடை செய்யாமல் போகின்றேனே கபோதிகளாய் வயதுமுதிர்ந்துள்ள அவர்களை யார் இனிஆதரிப்பார் ? ஆ. கெய்வமே! காத்தருள் ‘ என்று இவ் வார்க்கை சொல்லவும் அவன் உயிர்போய்விட்டது.

அங்கிலையைக் கண்டு மன்னன் மறுகி உருகினன். கண்ணிர் பெருகி வந்தது. உள்ள க்கை உறுதி செய்துகொண்டு உயிர் போன அவ்வுடலைச் சலகலசத்கோடு அாசன் எடுத்து வக்கான். இருமுது குர வரை அணுகவும் உடம்பை அயலே கிடக்கிவிட்டு அருகே நெருங்கினன். இவன் இவ்வாறு நெருங்க அவர் இருக்த இருப்பு அலமாலுடையதாய் ஆவலடைந்து கின்றது. கண்ணில் லாத அவர் தம் மகனை எண்ணி எண்ணி யுளைந்து ஏங்கியிருந்தனர்.

கண்ணிர் எடுக்கப்போன பிள்ளை இன்னமும் வாவில்லையே! நெடுநோமாகின்றகே ! ஒரு நாளும் இப்படி இரானே! போன இடக்கில் என்ன கிகழ்ந்ததோ? ஏது நேர்ந்தகோ ?’ என இன்ன

வாறு பல பல எண்ணிப் பருவாலடைந்து பிள்ளைமீது போாவ

லோடு உள்ளம் பகைத்திருக்க அவர் இவனது அடி ஒசையைக் கேட்டதும், மகன்தான் வருகின்றான் என்று கினைந்து ‘ ஐயா s

கழுவிக்கொள் ”

இவ்வளவு நோம் என்னே ? கண்மணியே வா !

எனக் கைகளை நீட்டி உழுவலன்புடன் உருகி பழைத்தார்