பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628. கம்பன் கலை நிலை

அதனைக்கேட்ட அா சன் அவலமிகவுடையய்ை, ஐயா யான்! ஒர் அரசன் , அயோத்தி நகரத் துள்ளேன்.” என்றான். அது சொல்லுமுன்னமே :ஐயோ! எம் பிள்ளை எங்கே?’ என்று உள் ளம் பகறி துள்ளிக் கவிக்கார். மன்னன் உற்றதையெல்லாம் ஒளியாது உாைத்தான். அப்பொழுது அவர் பட்ட தயாநிலை க%ள யார் சொல்லவல்லார் ? ஐயையோ!’ என்று அலறி விழுக்த அவசமாயினர். பின்பு அயர்ச்சி தெளிந்து முகத்திலும் கலையி லும் அடித்துக்கொண்டு மண்ணில் கிடந்து மறுகித் துடிக் கார். உயிரே போய்ப் பாகவிக்கும் உடலேபோல் உருண்டு புரண்டு ஐயோ! மகனே! மகனே! என்று பெருங் குரலோடு கதறியழு தார். குழக்காய் ! உன்னேப் பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழ்க் தியோம் ! உன் பின்னே இகோ வருகின்றாேம்! வருகின்றாேம்!” என்று குலை துடித்து உயிர்விடத் துணித்தார். துக்க சாகாக் துள் ஆழ்ந்து புழுவாய்க் தடித்து முடிவுற கேர்க்க அப்பெற்றாேர் கள் அடியில் சக்கர வர்க்கி கெடிதுவிழ்ந்து பணித்து, 8ga! நான் இன்று முதல் உங்கள் பிள்ளை. அண்ணுவைக் காட்டிலும் நான் உங்களே இனிது பேணி வருவேன் ; இப்பொழுகே அாண் மனேக்கு இயகத்தில் வைத்து அழைத்துப்போகின்றேன். இச வும் பகலும் அருகேயிருந்து யாதொரு குறைவும் கோமல் கண்னு ன்றிப் பாதுகாத்து வருகின்றேன். அறியாமல் சேர்க்க பிழையை மன்னித்து அருள் புரிந்து என்னே ஆதரிக்கவேண்டும். ’’ என்று வந்தனே வழிபாடுக ளுடன் மன்னன் மறுகி வேண்டினன். அகற்கு அவர் சிறிதும்

இசையாமல், அக்கோ’

எனக்குக் கங்கையும் காயும் நீரே

கண்மணி யனைய எங்கள் அருமைப் புதல்வனே இழந்துவிட்டு உன் பின்னே வந்து உண்டு வாழ்ந்து இருக்கவா ? உலகில் இனி ஒரு கணமும் உயிர் களித்தியோம் ; 3 ஒரு பெரிய அரசனுயிருந்தும், செய்க பிழைக்கு இாங்கி நேரே வருக்தி வந்து வணங்கி வேண்டினமையால், உனது நீர்மையும் சீர்மையும் சிறிது ஆறு கலருளின ; ஆயினும் பிள்ளைப் பிரிவு எங்

கள் உள்ள க்கையும் உயிரையும் சுட்டெரிக்கின்றது. ஆதலால்

எம்மைப் போலவே, விடலை பிரிய நீ சுடலை அடைவாய் ! ’’

= -

என்று சொல்லிவிட்டு உடனே அவர் உயிரை விட்டார்.

= FF - - H. s == m H - - #. புக்கிய சோகக் கால் மாண்டு மடி க்க அந்த அருக்கவாது அற்புத நிலைமையை நேரே கண்டு கின்ற மன்னன் கெடுக் தில்ெ