பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 629

கொண்டான். நெஞ்சம் கலங்கினும் விதிநிலையை வியந்து அதி சய பரவசனய் உள்ளங்கேறினன். பின்பு தேரிலேறி ஊரை

யடைந்தான்.

வேட்டைக்குப் போனநாள் காட்டில் நேர்ந்த கதை இ

- - - - - - o H f அது -

இங்கச் சரி க்திாம் எவ்வளவு விசித் திாமாக அமைந்துள்ளது? வினையின் விளைவை எவ்வாறு விளக்கிநிற்கின்றது ? இதில் கருதி யுணரவேண்டிய உறுதிநலங்கள் யாவை ? பொறுதியாக ஆாாய வேண்டும்.

இக்கதை நிகழ்ச்சியில் மூன்றுவகை நிலைகள் ஊன்றி உணர உரியன. முதலாவது கொலையுண்ட குலமகனைக் கவனிப்போம்.

1. சுரோசனன் : (இந்த அருமை மகனுடைய குணநல அனும் மனவமைதியும் உயர் மாண்புடையன. பெற்றாோைப்பேணி வழிபடுகின்ற உக்கம சம்புக்திார்களெல்லாருக்கும் இவன் ஒர் உதாரண புருடனய் ஒளிசெய்து கிற்கின்றான். இராமனுக்கு கோான மூலகாரணமாய் இவன் நேர்ந்திருக்கிருன். ஈன்றவர் பால் ஆன்ற மதிப்பும் ஆர்வமும் உடையவன். அமைதியாளன். தன்னைக் கொலைபுரிந்தவனிடத்தும் நிலை திரியாமல் நெஞ்சிாங்கி யிருக்கிருன். ஒரு சுடுமொழியும் சொல்லாமல் சுமுகமாய்.இவன் உரையாடி யிருப்பது மனித சிலைமையை மிஞ்சியுள்ளது. தான் சாகும்போதும் கங்கையின் காகநிலையை கினேந்து கவிக்கிருக்கி முன். கன்னுயிர்க்கு இயங்காமல் பெற்றாேர் தனிமைக்கே பேதுற்றுளைந்துள்ளான். காணங்கள் கலங்கி மாணமடையும் போ தும் அவரைத் திசை நோக்கிக் கொழுதே உயிர் போயிருக் விருன்.)

இனி, கொன்ற அரசனேக் குறித்து நோக்குவோம்.

|

2. தசரதன் : வேட்டைக்கு வந்த இம் மன்னர்பிரான் மதயானே என்று கவருக எண்ணிக்கையிலிருந்த அம்பைக் கடுத்து விட்டான். அதுபட்டுருண்டு மகன் அலறியபோது இவன் பதறி ஒடி வந்து பார்க் கான். உற்றதை யுணர்ந்து உள்ளங் துடித்துப் பரிதாபமீதுார்ந்து பாகவித்தான். அக்குமான் சொன்னபடியே கலசத்தில் கண்ணியை மொண்டு கொண்டு அம்முதியவரிடம் சென்று உண்மையை ஒளியாதுரைத்து அடியில் விழுந்து