பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 கம்பன் கலை நிலை

கொழுது : இனி நானே உங்களுக்குப் பிள்ளை ; அண்ணனிலும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிவருவேன் ; சென்றதை கினைந்து சிங்கை கலங்கவேண்டா; என்னுடன் வந்தருளுங்கள்; இாகத்தில் எம்மிக்கொண்டு போகின்றேன்; அரண்மனையில் வைத்து அல்லும் பகலும் அருகிருக்த ஆதரிக்கின்றேன்” என்று இங்கனம் பணிந்து போற்றிப் பரிந்து பேசியிருக்கிருன். க்ான் ஒரு சக்கரவர்க்கி யாயிருக்தம் காட்டில் கைப்பிசகாய் நடக்ககற்கு இப்படி அடங்ெ மொழிக் துள்ளான். இது, அவனது நீதி நிலையையும் கெஞ்சின் நேர்மையையும் உலகமறிய உணர்த்தி கிற்கின்றது. தான் இட் டது சட்டமாய்க் கலைமையோடு இருக்கக்கக்க ஒருவன் இவ் வாறு பொறையும் பணிவும் பூண்டு போற்றி வேண்டியிருப்பது எவ்வளவு போற்றுகலுக்கு உரியது ‘ஊரிடையே ஒருவன் கம் காரில் அடிபட்டுக் கடித மாண்டாலும் ஒரு சிறிதும் உணரா மல் நேர்மையாது மின்றி ஒடி ஒளியும் பீடுடையார் பெருகியுள்ள இக்காலக்கில் இப் போசு செய்துள்ளதை எண்னுக்தோறும் இறும்பூதுண்டாகின்றது. கம் நெஞ்சே சான்றாய் மேலோர் கிஐலத் திருக்கின்றார்; உக்கமஊக்குக் கன் உள்ளமே சட்டமாயுள்ளது என்பதை ஈண்டு இவ்வாசர் பிரான் உணர்த்தி கிற்கின்றன்.

இனி, மூன்றாவது அம் முதியவரைக் காண்போம்.

3. சலபோசனன், சாலினி: இத் கம்பதிகள் இருவரும் த வ வொழுக்கங்களில் சிறக் கவர். கண்ணிாண்டும் தெரியாக கபோதி கள். கம் ஒரு மகனே கமக்கு உயிராகாரமாகக் கொண்டி ருக் கவர். கன் கைப்பிழையால் மகன் இறந்து பட்டான் என்று மன்னன் வந்த சொன்னபொழுது இவமடைந்த துயர நிலைகள் எவருடைய உள்ளக்கையும் உருகச் செய்யும்.

வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழிபோயிற்று இன்று - என்று துடிக்கிருக்கலில்ை இவரது பிள்ளைக்காகலும், உள்ள கிலையும் . னாலாகும்.) [** கண்ணுள் மணிபோல் மகபுெ + 1 என்று கதறியிருக்கின்றார். கமக்கு முன்னமே கண்போயிருந்தாலும் கமது அருமை மகனுடைய ஆகாவில்ை யாதொரு கவலையும் கோன்றா மல் அமர்ந்து வந்தார் ; அன்று அவன் இறந்துபோன ன்மயால், இன்று விழி போயிற்று ‘ என்றார்.T: அாச போகங்