பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 631

களோடு அாண்மனேயில் அமர்ந்திருக்கலாம் ; இந்த அடவியல் திரிய வேண்டா; என் பின்னே வந்தருளுங்கள்; நான் மைக்களுய் ன்ெ. பாதுகாக்கின்றேன் ‘ என்று அாசன் எவ்வளவோ கூறி ான் முடி வேண்டியும் இவர் யாதும் இசையாமல் இறந்துபோகவே பரிந்தார். கம் பிள்ளை செத்தாலும், சிறிது பொருள் வரின் _ள்ளமுவக்து வாழும் பெற்றாேருக்கும் இவருக்கும் உள்ள வேம் பயை ஈண்டு ஒர்ந்து உணரவேண்டும்.) செய்த பிழையை ஆ.கக்கொண்டு உண்மையை ஒளியாது வந்து சொன்னமையால் மன்னன் மீது சிறிது மனம் இாங்கியிருக்கிரு.ர். ஆயினும் மகனை

மக்க துயரம் பொறுக்க முடியாமையால் உள்ளங்கொதித்து

அா வக்குச் சாபம் கொடுக்துள்ளார்.

  • எவ மகவைப் பிரிந்து எம்போல் இடருற்று நீ போவாய் !”

! பித்து -*) வர் உயிர் போயொ ழிந்தார். இங்கச் ஆFIT - மெ ாழியில் ‘’ ப ைவ இழங்க” ன் மைல் பிரிந்து என் , து அறிந்து | விழவுரிய |-fi/ - இழர் து ண ன் _II"/ விழுங்கிரு க்க ால் இ பாமன் இறங் திருப்பான். வங்கள் பிள்"ாயைச் சாகக் கொடுத்து நாங்கள் பா_ _ _ 1. மாஸ் ரீயும் உன் பிள் ாேயை இழங்க சாகவேண் ம்_ _ாண் வர் யா ருடைய யோ கமோ இவ்வாறு _யி, ா, ‘ா, 1. மகவைப் பிரிந்து கான் கு)து இழந்து என்று

- - - - | - - + செ | ஸ்.வி.பி. Ir, *...* | 11 பே , தை ட ங்கிய “அது ;

நாமும் இராமாய ண தை இழங். போயிருப்போம். அங்கப் பேரிழவு கோமல் ஆாவில் இங்கப் பிரிவு நேர்ந்துள்ளமை பெருமகிழ்வுக் கிடமா யம உ ைகளிடையே உ ணர்வுறுதிகள் உய்த்துனாவுள்ளன. ,ை நிகழ்ச்சியில் புதைபொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.

கசாகனது வில்லாற்றலும், முனிவரது சொல்லாற்றலும் பல சித்தனைகளுக்குரியனவாய் இதன் கண் நிகழ்ந்திருக்கின்றன. கண் எ கி.ே பாராமல் ஒசை வழியே ஒர்ந்து குறியைக் கவருது அடிப்பது என்றால், அது எவ்வளவு அதிசயம் ? அந்த அற்புத விக்கையில் இவன் கலை சிறந்து கிற்கின்றன்.) ஒலி நிலையை உணர்ந்து எய்யும் நிலைமைக்குச் சிலை வேகத்தில் * சத்த வேதி என்று பெயர் வைக்கிருக்கின்றனர். அதில் இவனே ஒத்தவர் எக்காலத்திலும் எவரும் இலர். எல்லாரும் வியந்து போற்ற

இக் நூல் பக்கம் 198, வரி 18 புர்க்க.