பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 கம்பன் கலை நிலை

வில்லாண்மையில் இங்ஙனம் இவன் விளங்கி யுள்ளமையினலே கான் பிள்ளையும் மகா வில்விாணுய்த் துலங்கி கின்றான் என்பர். விளையாட்டாக வேட்டைக்கு வந்தான்; அங்கே வினை விளைந்தது. கொலை நோக்கோடு கருதிச் செய்யாமையால் அக்கருமம் நிலை நோக்கி மிருதுவாக வந்து வளைக்கது. கான் செய்த வினை எவ் வகையினும் கப்பாமல் புகுந்து கன்னே வருத்தும் ஆதலால் தீய வினேகளே மனிதன் யாண்டும் தீண்டாமல் தாயகுய் ஒழுக வேண்

ம்ெ என்பதை இது உணர்த்தியுள்ளது.

முனிவர் சாடம் பருவம் எதிர்நோக்கிப் பொறுதியாய் கின் றது. எங்க வயதில் கம் மைக்கன் இறந்தானே அங்க வயதை இாாமனடையவும் கங்கையை அது வந்து பிடித்தது. வினையின் விளைவு கினை வருந்தகையது. அதி நட்பமானது; எவரும் கடக்க முடியாக கிட்பமிக வுடையது.)

இக்கப் பரிகாட கிகழ்ச்சியில் பாக்கியங்களுடைய இயல்பும் ஏற்றமும் ககவும் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஒன்றாேடொ ன்று உயர்வு கோன்ற உறழ்ந்து கிடக்கின்றன.

இக்கதையில் கோன்றியுள்ள சுரோசனன், கசாகன், சல போசனன் என்னும் இம் மூன்று பேர்களுடைய கிலைகளும் வியந்த போற்று கற்குரியன. ஆயினும் அவற்றுள் பெருவியப் புக்கும் உயர் மதிப்புக்கும் உரியது எது? தனித்தனியே துணித்து நோக்கிக் ககுதியின் மிகுதியை ஒர்ந்து உணர்ந்துகொள்ளுக.

தனக்குச் சாபம் நேர்ந்துள்ள வகையினைக் கோசலையிடம் கசாதன் இவ்வாறு கூறி முடித்துக் கனது முடிவினே உறுதி செய்து மறுகி அயர்க்கான். அப்பதிவியதை பரிதாப மீதுார்ந்து ஒருவகையும் தெரியாமல் பாதவித்துக் கிடந்தாள்.

டஇவரை இந்த அளவில் கிறுத் திவிட்டு மேலே புதல்வனைக் குறித்துக் கவி விரிவாக உரையாடிச் செல்கின்றார்,

கைகேசியிடம் விடைபெற்று வெளியேறிய இராமன் வனம் போக கேர்க்க கிலே இதிலிருந்து காவியத்தில் தொடர்ந்து நடை பெறுகின்றது. இந்தப் பாகம் பெரிதும் பரிதாப முடையது.