பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 கம்பன் கலை நிலை

ஊர் என்றது ஊர்கோளை. சூரியனையும் சந்திானையும் சில சமயங்களில் ஒரு கனி வட்டம் சூழ்ந்திருக்கும். அந்த ஒளி வட்டத்திற்கு ஊர்கோள் என்று பெயர். பரிவேடம் எனவும் கூறப்படும்.) ‘ பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து வெண்மதியம் தன்னே ஊர்கொண்ட தகையன (சிந்தாமணி, 2162)

இதில் ஊர் உணர்த்தி கிற்கும் பொருளே யறிக. பூரண சக்திானே ஊர்கோள் சூழ்ந்திருத்தல் போலத் தச ாதனை மந்திரிகள் குழ்ந்து கின்றனர் என்பதாம். அதுபொழுது அங்குதேர்ந்துள்ள அமைதி கெரிய இவ்வுவமை வந்தது. விாைந்து பிரிந்து போதலையும் உள்ளுற இஃது உணர்த்தி யுள்ளது.”

‘கண்ணில் வற்றா நீர்கொண்டபாகன்’ எ ன்றது சுமந்தியனே. இராமனே வனத்தில் விடுத்து மனத்துயருடன் அவன் அழுது வந்திருக்கும் அவலநிலை இகளுல் அறியலாகும்.

i r I}

o H=  H. -   அவன வகது சேரவே, தேர்வங்துவிட்டது எனறு அக மக

கின்றவர் ஒருவரோடு ஒருவர் மெல்லப் பேசிய சத்தம் கசாகன் காகில் விழுக்கது. அதி சோகமாய் மதிமயங்கிக் கிடந்தவன் அவ்வொலியைக் கேட்டவுடனே பளீர் என்று விழித்தான். அருகே கின்ற வசிட்டாைக் கண்டான். : ஐயன் வந்துள்ளான ‘’’ என்று பைய வினவினன். அவர் யாதும் சொல்லமாட்டாமல் உள்ளங் கலங்கிக் கண்ணிர் மல்கி விம்மி கின்றார். அந்த நிலையைப் பார்த்து நேர்ந்துள்ள நிலைமை தெரிந்து கெஞ்சத் துடித்து அா சன் நெடிது சோர்ந்தான். ஒரு பேச்சுமின்றி நெடுமூச்செறிந்து மன்னன் பாதவிப்பதைக் கண்டு முனிவர் மனஞ் சகியாமல் விழி நீர் சோச அயலெழுந்து போனர். அக்க நிலைகளை எழுதிக்காட்டி யுள்ள கவிப்படங்கள் அடியில் வருவன காண்க. ‘’ இரதம்வங் துற்ற தென்றாங் கியாவரும் இயம்ப லோடும்

வரதன்வங் துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி விரதமா தவனேக் கண்டான் வீரன்வந் தானே ? என்றான். இல்லேயென் றுரைக்க லாற்றான் ஏங்கினன் முனிவன் கின்றான் கல்லவன் முகமே நம்பி கடந்திலன் என்னும் மாற்றம் சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயருறு முனிவன் நான் இவ் அல்லல்காண் கில்லேன் என்னு ஆண்டுகின் றகலப்போனை. (தைலமாட்டு படலம், 58, 59)