பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 கம்பன் கலை நிலை

அன்பினுல் அலமருகின்ற அாசிக்கு என் பிலா உயிரை இை யெடுத்துக் காட்டியது பாதுகாப்பின்றிப் பாகவிக்கின்ற அப் பரிகாட கிலை தெரிய என்க.

பெற்ற பிள்ளை காட்டுக்குப் போய்விட்டது , உற்ற கண வனே இறந்துபோய்விட்டான் ; ஆகவே பற்றுக்கோடு ஒன்று மின்றிப் பரிதபிக்கிருள் ஆதலால் உடல் வலியின் றிச் சுடு வெயி லிடைப்பட்டுக் அடிக்கும் புழுவோடு சுட்ட கின்றாள்.)

கோப்பெருங் கேவி இங்ானம் குலைக்கழவே சுமி க்தியை புகுந்து துடித்தலறிள்ை. அந்தப்பு:ாங்களி லிருந்த மற்றைத் தேவிமாபெல்லாரும் வந்து விழுந்து மறுகியழுதார். அழுதவர் உடனே தாமும் அாசைேடு இறந்துபோகவேண்டும் என்று உளங் துணிந்து கொண்டார்; ஆதலால் வெளியே யாதும் அலறி யழா மல் அருந்துயருடன் அமைதியாய் கின் . அந்த நிலைமையை அடியில் வரும் கவிகளில் காண்க. - - ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுதாற்றத் தோழி யன்னடசுமித்கியையும் துளங்கி யேங்கி உயிர்சோ ஊழி திரி ைகெனக்கோயில் உலேயும்வேலை மற்றாெழிந்த மாழை புண்கட் டேவியரும் மயிலின் குழாத்தின் வந்தி ைபத்தார். (1) துஞ்சினு?னத் தம்முயிரின் துனேயைக் கண்டார் துணுக்கத்தால் நஞ்சு கவர்ந்தால் எனவுடலும் கடுங்கா கின்றர் என்றா லும் அஞ்சி யழுங்கி விழுந்திலால் அன்பிற் ற அகண் பிறிதுண்டோ வஞ்ச மில்லா மனத்தானே வானில் தொடர்வான் மனம்வலித்தார். (2)

அளங்கொள் அளக்கர் இரும்பப்பில் அண்டருலகில் அப்புறத்தில் விளங்கு மாதர் கற்பினர் இவரின் யாவர் என கின்றார் களங்கம் நீத்த மதிமுகத்தார் கானவெள்ளம் கால்கோப்பத் துளங்கல் இல்லாக் தனிக்குன்றில் தொக்க மயிலிற் சூழ்ந்திருந்தார். (3) கைத்த சொல்லால் உயிரிழந்தும் பு:கல்வம் பிரிந்தும் கடையோட மெய்த்த வேந்தன் திருவுடம்பைப் பிரியாதாற்றி விட்டிலரால் பித்த மயக்காம் சுறவெறியும் பிறவிப் பெரிய கடல்கடக்க உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின் ருர், (4) (தைலமட்டு படலம், 70-73) இறந்துபோன அரசனது கிருமேனியைச் சூழ்ந்துகொண்டு

ஆழ்ந்த துயருடன் அலறிவீழ்ந்து கேவிமார் அலமங்கழுது அவல மடைந்திருக்கும் கிலைகளை இவற்றுள் ஊன்றி நோக்குக.