பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 கம்பன் கலை நிலை

வஞ்சம் இல்லா மனத்தான் எனக் கசாதனை இங்கே குறிக் திருக்கிறார். க படநெஞ்சன் ஆனல் கைகேசியின் வஞ்சனேயில்

சிக்காமல் காரியம் சாகித்திருப்பன். அவனது கெஞ்சு நேர்மை யே இங்ானம் துஞ்ச நேர்ந்தான் என்க. கள்ளம் அறியாத

அங்க உள்ளப் பான்மையை நம் உள்ளம் உனா உணர்க்கிய ாடி யிது.”

3. மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள பெண்ணினங் களெல்லாம் வியந்து போற்றக் கற்பு கலங் கனிந்து மன்னன் தேவி |யர் கம் இன்னுயிர் நீக்கக் துணிந்து கின்றார் ஆகலால், இவரின் யாவர் கற்பினர் என்றார் உயர்ந்த மணி மாளிகையில் கன வனச் சூழ்ந்து அவர் குழுமியிருக்கது சிறந்த மலையில் கிறைந்த மயில்கள் கிலவியுள்ளதுபோல் இலகி கின்றதென்பதாம்.

மன்னன் திருமேனியை மருவி இன்னஅழந்து அவர் இருந்த இருப்பைக் கவி மிகவும் இனிமையாக இறுதியில் வருணித்திருக்

கிறார். வருணனே உணர்வு கலங் கனிந்து உவகை விளைத்துள்ளது.

4. கைகேசியுடைய கொடிய குழ்ச்சியால் தனது அருமை மகனைப் பிரிந்தும் உயிரிழக்க நேர்ந்தும் கான் உரைக்க மொழி பொய்க்காமல் சக்கியக் கைப் பாதுகாத்துச் செக்கான் ஆதலால், கைக்க சொல்லால் உயிரிழக்தும் பு:கல்வம் பிரிந்தும் கடை


யோட, மெய்க்க வேக்கன் எனக் கசாகன் வியந்து போற்ற

கின்றா ன்.

அங்க மெய்யனுடைய மெய்யைப் பற்றிக்கொண்டு சுற்றி யிருக்க மனவியர் பிற விக் கடலைக் கடந்து முக்கிக்க ை சே க்

தக்கதொரு கோனி மேல் ஒக்க எறிப் போடவர்போல் உறுதி பூண்டு கின்றார் என்பதாம்.

நதியில் வெள்ளம் பெருகி வரும்பொ ழுது ஒரு கசையிலுள்ள சனங்களே மற்றாெரு கசைக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்டு, அங்கிருக்கவர்களை எற்றிக்கொண்டுபோய் அக்கரையில் சேர்க்கும் கோணிக் காட்சியைக் கவி இங்கே காட்டியிருக்கிறார்.

‘ உய்த்து மீண்ட காவாயில் தாமும் போவார் ஒக்கின்றர் என்றது ஈண்டு உய்த்துனாம் பாலது. சாவாய்=தோணி.

-