பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் கன்மை

643

மன்னன் உடலில் முன்னம் மருவியிருந்த உயிர் மீள் கிலா உலகமாகிய முக்திக் கலக்கை யடைக்கது ; ஆகலால் உடலைத் தாமும் பற்றிக்கொண்டால் கம்மையும் அது பரமபதக் தில் உய்த்தருளும் என்று தேவிமார் யாவரும் ஆவலோடு மேவி கின்றதுபோல் அங்கே கூடி கின் ருர் எனக் கவி பாவனை செய்தி

ருக்கும் பாவகம் பார்க்க.

அந்த

-* Lii - -- +

  • பிக்க மயக்காம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் ‘ என்றது மனித வாழ்க்கையின் மம்மர் நிலையை உணர்த்தி கின்

-] H. -- + m m ! (யாவும் அழித்து ஒழித்து போகின்ற அவலமான இவ்வுலக விலையை நேரே கண்டிருந்தும், உறுதி கலனே உண்மையாக உணர்ந்

துய்யாமல் மேலும் மேலும் ஆசை மண்டிப் புன்மை புரிந்து புலை யாடிக் கிரி,கலால், பித்த மயக்கு எ ன் ருர்) அறிவின்றி வறிதே திரிந்து அவமே புழலும் பைக்தியகாானப் போலவே மனிதக்

குழு பிறவிச் சுழலில் மயங்கி யுழல்கின்றன என்பதாம். பித்தம் தெளிந்து முக்காாக வேண்டும் என்பது கருத்து. தெளியாத வாையும் பிறவித்துன்பம் ஒழியாகா கலால் சுறவு எறியும் என்றார். சுறவு=ஒரு வகை வலிய மீன். சிறகும் முள்ளும் உடையது.

மனித னே க் கெ II ல் ல ைலல. .

சுறவு என வங் கது.

| ண வங்களான /ன லே யுடையது : மதியை விழுங்கு காம அரவு பெரியது : காண ஒழுங்கருது விடய விரை துகர், கனமொ டியங்கு மீனம் மிகவும் உகள்வதே. (1)

அளவில் அகங்தை யாமை அபரிமிதமுள: அவாளன் கிறைந்த ஆம் அறிய அரியது; களவு நெருங்கு பாரு மலேயும் உடையது : கலக விடங்கள் மேவு கிருமி தெளிவதே. (2)

வெருவரு கின்ற போக முதலே டையது; விவிதம் அனந்தமான து ை மாறிபவர் ஒருவர் கடந்துபோக வி. கில் பை உததி விளம்ப யாவர் உலகின் அறிஞரே ? . ( 3 ) (மோக வதைப் பாணி)

-

பிறவி கடல் என்ற கல்ை மயக்கம்