பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 கம்பன் கலை நிலை

H. H.

வதமிகுத்துவரு கோபவட வன்னி யுளதாய்க் விதமளப்பரு விரோத நதி வீழ வுளதாய்க் சுதமுறப்படு சுகத்திவலே வீசி யுளதிாய் மதமெனப்படு மகா மகரம் வாழ்வ துளதாய். (1) அவச மாகவி டு காமமெனும் ஆலம் உளதாய் கவைசெய் போகமெனும் வேக விட காகம் உளதாய்ப் சுவைசெய் துண் டுவிடு சுற்றம்எனும் அட்டையுளதாய்ச் பவமகோததி பகுப்பெவர் பகர்ந்துமுடிவார் ? . (2)

(குறுங் கிாட்டு)

பிறவியைக் கடலாக உருவகம் செய்துவந்துள்ள இப்பாடல் களின் உட் குறிப்புக்களை நன்கு ஒர்ந்த உணர்ந்து கொள்க.

யாண்டும் அச்சங்கள் கியம் பி அளவிடலரிய காய் நீண்டு கிற் றலால் பிறப்பினைக் கடல் எனக் கவிஞர் பலரும் உரைத்திருக் கின்றனர்.

இந்தப் பிறவிப் பெருங்கடலைக் காண்டி கசாகன் பேரின்ப நிலையை அடைக்கான். அவனுடைய மனைவியரும் அவனைப்பின் தொடர்ந்துபோக உறுதி பூண்டு கின்றார். மன்னன் இறந்தமை யை கினைந்து மறுகிகின்ற வசிட்டர், அருகிருங்க அமைச்சர் சில ருடன் ஆலோசித் துப் புதல்வர் ஒருவரும் இல்லாமையால் பா - * # - *. + m + + i. தன் வந்த பிறகே உடலைத் தகனம செய்யவேண்டும் என்று உறுதி செய்தார். உள்ளே வங்கார் ; அங்கே ஆருத்துயருடன் குழுமியிருக்க சேவியானவரையும் அயலகலும்படி பணிக்கார். அங்கத் திருமேனியை அலங்கரித்து நெடுநாள் வரையும் பகம் கெடாமல் பாதுகாக்க வல்ல ஒரு வகை நல்ல கைலத்தொட்டி யில் கிடப்பித்தார். அவர் கருதிச் செய்த காரிய நிலைகளை அடியில்வரும் கவியில் காண்க.

செய்யக் கடவ செயற்குரிய சிறுவர் ஈண்டை யாரல்லர் : எய்தக் கடவ பொருள்ளப்தா திகவா தென்ன இயல்பென்ன மையற் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடித்தும்.மற்றென்னத் தையற் கடலில் கிடந்தானேத் தைலக் கடலின் தலையுய்த்தார்.

_ (தைலமாட்டு படலம், 76)

இப்படலப் பெயர்க்குக் காரணம் இதனுல் அறியலாகும். முனிவர் எண்ணிச் செய்திருக்கும் வண்ணங்களையும், வகைகளை யும், இதன்கண் எண்ணிதாக ஆய்ந்து அறிந்து கொள்க.