பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 கம்பன் கலை நிலை

என்று இராமன் அயோத்தியை விட்டு வனம் போனைே அன்று இயவு வைகறையில் கசா தன் இறந்துபோன்ை. பொழுது

விடிங் கது. சூரியன் உதயமானன். அங்க உதயம் கம் கவியிடம்

_

எவ்வாறு உதயமாயுள்ளது ? அடியில் வருவது காண்க.

சூரியன் தோன்றல்.

மீனிர் வேலை முரசியம்ப விண்னேர் ஏத்த மண்ணிறைஞ்சத்

து.ார்ே ஒளிவாள் புடையிலங்கச் சுடர்த்தேர்ஏறித்தோன்றின்ை

வானே புக்கான் அரும்புதல்வன் மக்கள் அகன் ருர் விருமளவும்

யூானே காப்பன் இவ்வுலகை என்பான் போல எறிகதிரோன்.

--- (தைலமாட்டுபடலம், 79)

ஒர் அரசன் எழுங்கால் முரசம் முழங்கும், மக்கள் இறைஞ் சுவர், வானவர் புகழ்வர், உடைவாள் புடை ஒளி உயர்கோேறி எழிலோடு அவன் வருவன் ஆகலான் அக்க அரசகோலாகல க்கைக் கதிரவன்மேல் ஏற்றி உருவகம் செய்து வருணிக் கபடி யிது.)

து நீர் ஒளி என்றது பரிசுத்தமான கிசனங்களை. தாய நீர் மையான இளங்கதிர்கள் ஒளி வீசுதலை உடைவாள் ஒளியோடு ஒப்பவைக்கார். (ஒர் உருளையுடைய திவ்விய இாகக்கிலமர்ந்து சூரியன் வருவான் என்பது புராண மாபு ஆகலால், கதிரோன்

T 1._ாக

(F5 / ன்றார்,

கேர் எறித் தோன்றினுன்

பு:கல்வன் என்றது கசாதனை. அருமை அவனது மகிமை யுனா வங்கது.) முன்னது குலக்கோன்றலாகிய தச கன் சுவர்க் கம் புகுக்கான் ; அவனுடைய பிள்ளைகள் நால்வரும் ஊரில் இல்லை ; ஆதலால் அக்க அரசிளங் குமார்கள் வரும் வரையும் நானே உலகத்தைப் பாதுகாக் கருளுவேன்’ என்று உரிமையுடன் உறுதிசெய்து வந்தவன்போல் சூரியன் அன்று உதயமாயினுன்

என்பதாம்.

இடம் காலங்களுக்கு எற்ப இயற்கை நிகழ்ச்சிகளைக் கதை யோடு இணேத்துக் கவி புனைந்து செல்லும் திறங்கள் இடங்கள் கோறும் நினைந்து மகிழவுள்ளன.

‘சூரியன் போல் மண்ணும் விண்ணும் கொழக் கச கன் உலகிற்கு ஒளி செய்திருந்தான் என்பதை இதில் உய்த்துனா வைத்திருக்கிரு.ர்.