பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 கம்பன் கலை நிலை

- மீள்கிலா வுலகில் உய்த்தார் ‘ என மன்னனே மு.

குறித்தார் ; ஈண்டு அவன் மீண்டுள்ளானே ! ஈது என்னே கிக்கிய முத்தாான வர் மீளவும் வந்து பிறவியில் பிறங், ாேயன்றி, வேண்டுமிடங்களுக்கு ஒசோவழி வேண்டிய வு, வ. சென்று மீளுவர் ஆகலால் ஆண்டு உரைத்த கற்கு மாறு யாதொரு வேறுபாடும் ஈண்டு இல்லை என்க.) |

காதல் மைந்தன் என்றது எவனேக் காணுமையால் கா . மீக்கொண்டு கோகலுழந்து சாதலடைந்தானே அந்த பு: மகனே என்ற வாறு.”

காணிய= கானும் பொருட்டு. பேரின்ப மயமான ப பதத்தையும் விட்டுப் புதல்வனேக் கண்டு மகிழவேண்டும் என்ற

ஒரே குறிக்கோளுடன் வத்துள்ளான் ஆதலால், கானிய உவன், தோர் கருத்தால் ‘ என்றார். வேறே யாகொரு கருத்தும் இல்’. என்பதாம். i. பூகலக்கிடைப் புக்கனன் ‘ என்றது மீகலத்திை

+ 7

அவன் மேன்மை மிக்குள்ளமை தெரியவந்தது.

1 பொருவில் வேத வேக்கனும் ‘ என்றது இாமனே. பொருவு=ஒப்பு. அழகு குணம் அறிவு வீாங்களில் எவரும் கனக்கு கிகளில்லாதவன் என்பதாம். வே க்கன் = அறிந்தவன். வேதங்களை நன்கு தெரிந்தவன் என்க. வேதங்களால் தெளியப் பட்டவன் எனவுமாம். வேந்தன் எனவும் பாடம். பொரு வில் என்பது பொருகின்ற வில்லையுடைய மேதை என்றும் பொருள

கொள்ளவுள்ளது.

i பேரறிவும் போர் விாமும் ஒருங்கே கிறைந்த பெருங் க ை. யாகிய இராமன், கங்தையைக் கண்ட தாம் மனம் மிகமகிழ்ந்து விரைந்து புகுந்து அவன் காள்களில் விழுந்து வணங்கினன்.

2. வீழ்ந்து பணிக்க அம்மைக்கனே வாரி யெடுத்து மார் போடு அணேத்து ஆர்வமீதார்த்து இறுக இறுகக் கழுவி உச்சி மோங்து உள்ளமுருகிகின்றான். கண்களிலிருந்து வெள்ளம் பெருகி யோடியது. உள்ளமும் உயிரும் உவகையில் ஒங்கின. முன் அடைக்கிருந்த துயரங்கள் யாவும் ஒருங்கே தொலைந்து .ே ri

---

கிலையான மகிழ்ச்சிகள் அகத்தே கிலைத்தெழுந்தன என்க.