பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 651

மன்னன் நெஞ்சத்தே பொங்கியெழுங்க அன்பும் ஆனந்த மும் அளவிடலரியன. அவை அவனுடைய கண்ணிரினல் கான மின்றன. அங்ர்ே காரை காரையாகப் பெருகி வழிந்து கழுவி புள்ள இராமனது திருமேனி முழுவதும் முழுகச் செய்தது ஆதலால், கண்ணின் நீர் ஆட்டி ‘ என்றார் இக்க ஆனங்கக் கண்ணினின் அளவிளுல் அாசனது ஆராமையும் போாவலும்! அறிய வந்தன.

- எடுத்து, கழுவி, ஆட்டி, கின்று, புகன்றான் என்னும் இவ் “கன நிலைகளால் அவனது மனநிலைகளும் செயலியல்புகளும்

so) கரியலாகும். மெய்ப்பாடுகள் உய்த்துணர்வுடையன.

| இராமனை முன்பு பிரிக்க துன்பக் கால் உள்ளம் உடைந்து உயிர் கவித்து இறக்கான்; இப்பொழுது அவனே கேரில் கண்டு அள்ளியணைக்கவே உள்ளே புதைந்து கிடங்க துன்பங்களெல்லாம் வெளியே ஒடிப்போயின. ஆதலால், போழ்ந்த துன்பங்கள் புறப் பட கின்றான் என்றார், அகப்பட்டுக் கிடந்தன. புறப்பட்டுப் பொகவே புளகாங்கி க மடைந்து பூரித்து கின் முன் என் தாம்.

(கைகேசி இாாமனே வனம் போக்கச் குழ்ச்சிசெய்து வாம் வாங்கியபொழுது : பாவி! என் கான் முளையை வெங்கான் எகச் குழ்வாய் என்னைப் போழ்வாய்” என்று புலம்பிக் துடிக் கான் ஆதலால் அகனை கினைந்துகொள்ளப் போழ்க்க துன்பங்கள் வன்முர். போழ்வாய் என இறக்குமுன் ன கிர்காலமாய் கின்றது இறங் கபின் அது இறங்ககாலமாய் வக் க.க. துன்பங்கள் என்று பன்மையில் கூறியது பிள்ளை பிரிய கோந்த பொழுது மன்னன்

_ள்ளம் உழங்க துயரக் கூறுகள் பல ஆகலின் கிலைமை தெரிய என்க.

\. விரிந்து பாங்து வண்மையும் இ ண்மையு மருவிக் கலங்கா நெஞ்சம் { T ன்னும்படி வலங்கண்டு கலங் கொண்டுள்ளமையான் ார்பு விலங்கலாகம் என வந்தது. விலங்கல்=மலே. ஆகம் மார்பு. இந்த உறுப்பை விதந்து முந்துறக் குறிக்கது பிள்ளை மய முழுதும் கழுவும் பாக்கியம் ெ 1ற். ள்ளமையான் என்க.

உழுவலன்புடன் இங்ானம் தழுவிகின்ற அரசன் கையை அம்ெக்கி முகக்கோடனே க், கிர் கி.மு. க்திக் குமரனே நோக் low- பில மொ ழிகள் கூறின்ை. அவ்வுரைகள் அடியில் வருவன,