பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 கம்பன் கலை நிலை

தசரதன் உரைகள்.

அன்று கேகயன் மகள் கொண்ட வரமெனும் அயில்வேல் இன்று காறுமென் னிதயத்தி னிடைகின்றது : என்னைக் கொன்றும் நீங்கலது : இப்பொழுதகன்றதுன் குலப்பூண் மன்ற லாகமாங் காந்தமா மணி இன்று வாங்க. (1)

மைங்கரைப் பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார் சுங்த ரப்பெருங் தோளிய்ை ! என்றுணேத் தாளின் பைங்துகட்களும் ஒக்கில ராமெனப் படைத்தாய் ! உய்ந்தவர்க்கருங் துறக்கமும் புகழும்பெற் றுயர்ந்தேன். (3)

பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்! கண்டு கண்டெனே க் கைத்தலங் குவிக்கின்ற காட்சி புண்ட ரீகத்துப் புராதனன்.தன் ைெடும் பொருங்தி அண்ட மூலத்தொ ராசனத் திருத்தினே அழக.” (3)

(மீட்சிப்படலம், 118-120)

கெய்வ பகவியை அடைந்து வந்த கசாகன் தனது புதல் வனை நோக்கிப் பேசியிருக்கும் இவற்றுள் உருக்கமும் உவகைப் பெருக்கும் உணர்வு கலங்களும் கிறைந்திருக்கின்றன.

அன்று என்றது பதின்ைகு ஆண்டுகளுக்கு முன்பு அயோக் தியில் அந்தப் புரத்தில் வைத்துக் கன்னிடம் கைகேசி வாம் வாங்கிய அச்சமயத்தை.

  • இவள் என் காாம் அல்லள் ‘ என்று மனம் கசந்து மன்

னன் முன்னம் வெறுத்துள்ளான் ஆதலால் அங்க வெறுப்பும் கடுப்பும் வேற்றுமையும் கெரியக், கே.கயன்மகள் என்றான். அங்கப் பாவி மகளால் என் ஆவி போயதே! எ ன்று.அழன்றிருக்கின்றான்.

ன்சமாக வலிந்து கவர்ந்துகொண்ட

 என்றவாறு. Lஇராமன் வனம்போக என்று கைகேசி அன்று

கொண்ட வரம் கசா டைய உயிரைப் போக்கியுள்ளமையான்


கொண்ட என்றது வ

அவ்வாம் வேல் என கின்றது. அது கன் உயிரைத் துளைத்துக் கிழித்துப்படுக்கியிருக்கும் தயாநிலைகெரிய அயில்வேல் என் முன்.

பிள்ளையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டாளே என்று எண்ணி எண்ணித் துடித்து மன்னன் இறங்கிருத்திருன்\இறக்கும் பொபு