பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 657 அடைந்துள்ள மகிமையை யார் அள ந்தசொல்லவல்லார் ‘இராம சாதா ! உன்னைச் சிறுபொழுதில் என் பிள்ளை என்று பிழைபட்டு சின்மவள்ளேன் ; உனது பெருமையை அதுபொழுது அறியாது போயினேன் ; அகில வுலகங்களும் உனது அருளாடலால் கிலவி ரிம்கின்றன. எங்தை தந்தை ’’ என்று தேவகணங்கள் என்னை ஆவலுடன் சூழ்ந்து வந்தனை செய்த பொழுதுதான் என் சிங்தை தெளிந்து உனது கிவ்விய மகிமையை உணர்ந்தேன். நான் பெற்றபேரை வான்பெற்ற பேரும் வணங்கி வாழ்க்தி வியந்து போற்றுகின் ருர் என்னேக் காணுந்தோறும் அவர் கைகுவித் கெழுகின் ருர். இப்பொழுதும் இகோ பார்! மேலே சூழ்ந்து கின்று என்பால் அன் பால் எத்திக்கொழுது ஆர்த்திகூர்கின்றார் ’’ ான இன்னவாறு மன்னர்பிாான் மகனே க் கழுவி கின்று மகிழ்ச்சி மீதார்ந்து உரைத்து வந்தான்.

பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய் ! கண்டு கண்டெனக் கைத்தலங் குவிக்கின்ற காட்சி ??

என்ற இதில் தனக்குக் கிடைத்துள்ள மாட்சியை மன்னன் மனமுருகி உரைத் திருக்கிருன். இான களத்தில் த சாதன் இராமனேக் கழுவி நிற்கும்பொழுது அமாகனங்கள் ஆகாயத்தே கின்று கைகளைக் கூப்பித் தொழுது களிப்பூர்ந்துள்ளமை இதன் கண் வெளிப்பட்டுள்ளது. [. கண்டு கண்டு என்ற தல்ை இவனது காட்சியில் அன்று அமரர் கொண்டிருந்த ஆர்வ கிலை புலனும்.”

1 கைத்தலம் குவிக்கின்ற காட்சி பாாாய் ! ‘ என்ற, கனக்குக் கிடைத்துள்ள பெருமையை இராமன் நேரே கண்டு மகிழவேண்டும் என்னும் காதலால் என்க. ‘

\. புண்டரீகத்துப் புராதனன் என்றது பிரமன. புண்டரீகம்= தாமரை.) திருமாலின் உந்திக் கமலத்தில் உதித்துள்ளதையும், தாமரை மலரில் அவன் வீற்றிருக்கலையும் உணர்த்தி நின்றது.

(சக்கியலோகத்தில் கசாதனைக் கன்னுடன் ஒரே ஆகனத் தில் ஒக்க இருத்திப் பிாமா உபசரித்துள்ளான் ; அவ்வுண்மை, W

அண்டமூலத்து ஓர் ஆதனத்து இருத்தினை அழக ‘என்ற மையால் அறியவந்தது. எவரும் அடைய முடியாத உயர்பகங்

83