பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 கம்பன் கலை நிலை

போலவும் அண்டத்தயலே அணுவைப்போலவும் அறவும் சிறிய ாாய் அவமதிக்கப்படுவர் என்பதை இங்கே அறிவுறுக்கி யிருக் கிறார். மகன் கங்கைக்கு உதவியிருக்கும் தகைமை யுனா வக்கது.

மைக்காைப் பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார், என் துணைத்தாளின் பைந்துகட்களும் ஒக்கிலர்’ என்னும் இதில் அரசனது உள்ளக் களிப்பு அளவுமீறி வெளிப்பட்டுள்ளது. )

  • பிள்ளைப் பேற்றால் பெருமையடைந்துள்ளவர் எவராயி லும் என் காலில் ஒட்டிய ஒரு சிறு தாசிக்கு நிகராவாரா? ‘ என்று அறை கூவி ஆசவாரிக்கபடியாய் வார்க்கைகளை இதன் கண் வழங்கியிருக்கிருன். தனது அருமைப் புதல்வல்ை கான் அடைந்துள்ள பெருமைப் பேற்றைப் பெருமிக நிலையில் கின்று பேசிய படியிது. கன்உரைகளால் வரையறைசெய்து கிறுத்தில்ை கற்புகழ்ச்சியாம் என்று கருதிப் பிறர் வாய்பாட்டில் வைத்துச் சாதுரியமாகப் பேசிமுடித்திருக்கிருன்.

மைந்தரைப் பெற்று மலர்ந்தார், என் காள் துகள்களும் ஒக்கிலாாம் ‘ என உலகமெல்லாம் உவந்து புகழும்படி நீ எனக்கு

உயர்வு தக்துள்ளாய் என்பான், படைத்தாய் ‘ என்றான்.)

மக்கட் பேற்றால் மாட்சிமை ெ பற்றுள்ள பிதாக்களுள்தான் ஒருவனே மிகவும் கலைசிறந்துள்ளதாக கினைந்து கினேந்து அாசன் உளமகிழ்த்துள்ளமை இகளுல் உனாலாகும்.

(சகலகுண சம்பன்னனை இராமனுக்கு இணையாக கிலேமை யிலும் கலைமையிலும் உலகில் ஒரு மகனும் இலன் ; அக்ககைய உயர் பெருங் குரிசிலைத் தான் புதல்வகைப் பெற்றுள்ளமையால் தன் பேற்றின மகிழ்ந்து இங்கனம் போற்றிப் புகழ்ந்தான்.)

அரிய தவங்கள் புரிந்து ஞான யோகங்களில் சிறந்து பிற வியைக் கடந்துபோய் உயர்பகம் அடைந்திருக்கும் முக்கர்களும் காணமுடியாத பேரினப நிலையில் தான் முதன்மை பெற்றுள்ள மையைத் தன் பு:கல்வனிடம் உரிமையோடு தெரியப்படுத்தினன். == அவன் பிரியப்படும்படி பெருமகிழ்வுடன் மேலும் LΙ ΕΥ) பேசினுன். 3. முன்னம் கான் தொழுது வணங்கிய தேவர்கள் யாவ ரும் இப்பொழுது என்னேக் கைகூப்பித் தொழுகின்றார். இது என்ன ஆச்சரியம் ! உன்னைப் பெற்ற பாக்கியத்தால் நான்