பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

5. தசரதன் தன்மை 655

கன் பிள்ளையைத் தழுவி உள்ளக் துயபொழிந்து உவகை மீதார்ந்து கின்ற கசாகன் உரிமைகூர்ந்து உாைக்கிருக்கும் இதில் இரும்பு காங்கங்களுடைய இயற்கை கிலைகளும் உணர்த்தப்பட் ள்ெளன. __

சொந்தமூர்த்தியாகிய இராமனே கினேங்கால் மாங்காத மனக் கவலைகள் யாவும் காங்கம் கண்ட இரும்புக் துகள் போல் கழிந்கொ |றிந்துபோம் எ ன்பதும் ஈண்டுக் குறிப்பாக உணர்ந்துகொள்ள வக்கது.

  • மணி வாங்க, வேல் அகன், து ‘ என்று அணி நலங் தோன்ற நவின்றது ஆனக் கக்கால் என்க. அகக்கில் ஆழ்ந்திருக்க அவலம் அகன்று ஒழிக்கதென இங்கனம் உவந்து மொழிந்த மன்னன் பின்னர்ப் பத்தில் கான் அடைங்கள் ளதை உரை க்க நேர்ந்தான். -

2. உலகில் நல்ல i |க்கியம்களைப்பெற்று அப்பேற்றால் உயர்ந்த பதவியை எய்தியுள்ள கங்கையர் வரினும் தான் பெரி தும் சிறந்துள்ள ty யை பசுமங்கனிடம் வேங்கன் இங்கே மகிழ்ந்து கூறியிருப்பது வியங்ஆ Iா /ம், ரிையது.

- சுந்தரப் பேரும் தோளிய்ை ! என்றது அழகு குடிகொண்ட விழுமிய கோள்களேயுடையாய் என்ற வாறு. கெழு ககைமை யோடு இவ்வாய குறிக்கது மகனுடைய எழில்விாங்களில் ஈடு பாடுகொண்டென் க. பகையடங்கவென்று வெற்றித்திருவிளங்கக் கொற்ற வில் லோடு குலாவி கிற்கும் கோலம் கருதி இங்கனம்

கூறலாயிரு) என்.

வான் யர் கோற்றத்தின் மலர்ந்தார் ‘ என்றது மிகவும்! உயர்ந்த ர்ேக் கியால் விளங்கிநின்றவர் என்ற வாறு எல்லையற்ற’ உயர்ச்சிக்கு வாகன கிரெடுத்துக் காட்டினன். வானுயர் தோற் றம் ‘ (குறள் 272) என வள்ளுவப் பெருந்தகையும் வழங்கியுள் ளமை காண்க. மலர்தல்=விளங்குகல். புகழ் பூத்துப் புண் வானியம் பழுத்து விண்ணிலுயர்ந்து விளங்கியுள்ளவர் என்க.

மார்க்கண்டன், பகீரதன் முதலிய அருமைப் புதல்வர்களைப் .ெ /i.யப் ெ ருமைமிக்குள்ள போாளமெல்லாரும் இராமன் தங் கையாயெ தசம கன் நேர்வரின் சூரியன் முன்னே மின்மினி