பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 கம்பன் கலை நிலை

உறைந்து கிடந்த துயரம் மைந்தன் மார்பை மருவவே அடியோடு

அகன்று போயகென்பதாம்.

டகாங்கத்தை நேர்காணின் இரும்பு இருப்பிடம் பெயர்ந்து தானகவே துடித்துவிழும் ஆகலான் பிள்ளையை எதிர்கண்டு உள்

-

ளக் துயர் ஒழிக்கமைக்கு அது உவமையாய் வங்கது. .

‘ காந்தமதை எதிர்காணின் கருக்தாது செல்லுமங்தக்

காங் தத்து ஒன்றாது

ஏய்ந்தவிடம் எங்கேதான் அங்கேதான் சலிப்பறவும்

இருக்கு மாபோல்

சாங் தபதப் பரம்பொருளே! பற்றுபொருளிருக்கு மத்தால்

சலிக்கும் சித்தம்

வாய்ந்த பொருள் இல்லை.எனின் பேசாமை கின்றங்லே

வாய்க்கு மன்றே. * (தாயுமானவர்)

காங்கத்தின் எதிரே இரும்பு சலித்தல் போலப் பொருட் பற்றால் உள்ளம் சலிக்கும் என இஃது உணர்த்தியுள்ளமைகாண்க. கருங்தாது =இரும்பு.

இரும்பைக் காங் தம் இழுக்கின்ற வாறெனத் திரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக் கரும்பைத் தங்துகண் ணிர்கம் பஃலயெலாம் அரும்பச் செய்யென தன்னேயொப் பாமனே ‘ எனக் காயுமானவர் பாமனை நோக்கி வேண்டியிருக்கும் இதன் கண்ணும் இரும்பும் காங்கமும் ஈண்டியிருக்கலறிக. உலகப் பற்றில் விழ்ந்து உழலாமல் உன் திருவருளாம்.காந்தமாமணியால் என் இரும்பனைய உள்ள க்கை ஈர்க்கருள் என்பது கருத்து. ‘ என்வச மாகங்ல் லாதகெஞ் சாமிரும்பைக் குழைத்துத் தன்வச மாக்கொண் டிழுக்கின்ற தால்தொண்டர் தம்மையருள் மன்வச மாகச் செயுமாசி லாமணி மாமணிக்குப் பொன்வச மாகச்செய் காந்தம்என் றேசொல்லப் போங்ததுவே.

(பண்டாாமும்மணிக் கோவை) இன்னவாறு காங்கம் நூல்களில் எண்ணப்பட்டுள்ளது. பொன் என்றது இங்கே இரும்பினே. எவரையும் தன்வசமாக்கி

  1. . + - = = H -- இன்புறு க்கவல்ல பண்புடையாளன் இராமன் என்பதை ஈண்டுக் காட்டியுள்ள காங்கமணி உவமையால் கண்டு கொள்ளலாம்.