பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 கம்பன் கலை நிக,

“ தன்னுடைய குல கிலையையும் குணநலனையும் கல. தெரிங் கிருந்தும், கொண்ட கணவன் இப்படிக் கூறினனே ! . அவள் வெப்பமிகுந்திருப்பாள்- ஆதலால் அதனே ஆன்ம. பொருட்டு அரசர்பிரான் இவ்வாற சாற்றின்ை என்க.

  • அம்மா! சிதை, நீ சம்மா வருக்காகே ! உன் நாயகன் உன்பால் வைத்துள்ள போன் பால் உன்னை நெருப் பில் முழுகிவாச் சொன்னன்; உனது அற்புதக் கற்புகிலையை உலகிற்கு மெய்ப் பித்துக் காட்டும் பொருட்டு இப்படிச் செய்திருக்கிருன் ; உன் டான்மையை விளக்கித் தன் மேன்மையை வெளிப்படுக்கிக் கொண்டான் ; அங்கஉ ண்மையை நீ உணர்ந்து கொள்ளவேண்டும்; அவன் சினத்து பேசியதை நினைந்து கவலாகே ; அதனை மறக்தி விடு’ என்பான், அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் ‘ என ஆறுதல் கூறினன். இதில் உரைக்கது என் துை உணர்த்திய என்றது அவ்வுரைகள் உய்த்துணர்வு தோன்ற அநுட்பமாக வெளி வந்துள்ளமை தெரிய என்க. அங்கி=அக்கினி. இங்கே அது கண்மை மிகுந்திருந்தமையான் பேரிலும் மென்மை யடைந்து கின்றது.

(கங்கை நாடுடையான் என இராமனே மன்னன் இங்கே குறித்தது அந்த இனிய நாட்டையுடைய கோமகன் கொடிய காட் டி டைத் திரிய நேர்த்ததே என்னும் பரிவில்ை என்க.)

கான் தந்த நாடாட்சி காடாட்சியாய் முடிந்திருந்தது; அம் முடிவு தீர்ந்தது; இனிக் கடிதுபோய் முடிபுனேக்து படிபுரக்கருளும் என அாசன் நெடிது வந்து கூறியபடி யிது. கன் ஆசையெல்லாம் இராமனை முடி மன்னனுக்கிப் பார்க்கவேண்டுமென்றே மூண்டு கின்றமையான் ஈண்டும் அவ்வாசனையே மண்டி வார்க்கைகள் வகதன.

o

தனது அருமை மனைவியைச் சமயமறிந்து விநயமாகப் புனிதமுடையளென உலகமறியக் காட்டினன் ஆகலால் அக்க காகரீகமும் தெரிய நாடுடைமைக.ட வக்கது.

பரிசுக்கமான கங்கை பாயும் நாடனுக்குப் பாம பரிசுக்கை fT கங்கையும் நாயகியாக வா ய்க்கா ள் என் க. (இங்கனம் புறத்

அம்ை அகத்தும் பரமபாக்கியவானை அவன் அங்காங்க ஆகசவாய்