பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 கம்பன் கலை நிலை

Le  * மிதிலைப் பொன் ‘ என்று மானக் கறுவாயில் சுமங் திான் வந்து சொன்னது மன்னன் மனத்தில் பதிந்திருந்தது : அது இன்னவாறு வெளிவந்தது இபத்து மாகம் அருங்கவகிலையில் இருக்கவள் ஆகலால் தவத்தியோடு புவித்தியும் கபிக்கநேர்ந்தது. இப்புனித சோதனையில் அவளது புகழொளி உலகமெங்கனும் பாவியுயர்ந்து ஒளி வீசி கின்றது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு (குறள், 267)

என வள்ளுவப் பெருக்ககை சொல்லியுள்ளதும் ஈண்டு உள்ளி யுனாக் கக்கது. முன் குறித்த கவி இக்க அருமைக் திருக்குறளை அடியொற்றி வந்துள்ளது.)

துன்பங்கள் உயிரை வாட்டும் ஆதலால் அவற்றை ஆற்றி யிருந்து நோற்றவருபவர் யாவரும்போற்ற உயர்ந்து எற்றமிகுந்து யாண்டும் இனிது விளங்குவர் என்பதாம். அவ்விளக்கத்தைக் கண் பிட டா கி நன்கு தெளிவுறுத்கச் சுடச் சுடரும் பொன் இதன் கண் உவமையாய்வந்தது. இங்கனம் சுடப்பட்ட பொன்னேப் புடமிட்ட கங்கம் என்பர்.

பொன்னும் தங்கமும்.

தங்கம் என்று இக்காலத்தில் எங்கும் பெருவழக்காய் வழங்கிவருகின்ற சொல் பண்டைக்காலக்கில் இல்லை என்று தெரிகின்றது. சங்கநூல்களில் யாண்டும் தங்கம் காணுேம். இன்ன இன்ன பெயரெல்லாம் பொன்னுக்கு உண்டு என்று அதன் பெயர்களை ஒருங்கே தொகுக்தக் குறிக்க பிங்கலமுனி வரும் தங்கம் குறிக்கவில்லை.

பொன் னின் பெயர்

“ஆடகம் வேங்கை அரிசெக் காது

கானம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம்

காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம் ஈழம் சுவனம் இரணியம் ஏமம் ஆசை செங்கொல் ஆக்கம் கோவம் பீதகம் மாழை ஈகை சாக்குப் பங்தம் தமனியம் அத்தம் பூரி சந்திரம் வித்தம் கிதியே வெறுக்கை இந்த வகைப்பெயர் எல்லாம்.பொன்னே. (பிங்கலங்தை)

  • இந்நூல் பக்கம் 686 வரி 13 பார்க்க.