பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

664 கம்பன் கலை நிலை

னர் உன்னுடைய பெருமையை இப் பேதை யுலகம் எது, தெரிந்துகொள்ளாதுபோம் என்று கருதி யே அம்மேதை இது பொழுது இம்மா கிரி வெம்மையுடன் கின்று விாகுபுரிந்தான் ; அம்மா ! உன்பால் அவன் வைத்துள்ள உள்ளன்பும், உயர் காக லும் அளவிடலரியன ; அவனது அங்காங்கமான உள நிலையை உணர்ந்து நீ உவகை கூர்ந்தருள் ‘ எனக் கசாகன் சீதையிடம் எதுக்களை எடுத்துக் காட்டி இனிமையுற மொழிந்தான்.

“ உன்னேக் காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில்

பின்னேக் காட்டுதற்கு அரியதென்றெண்ணி இப்பெரியோன் ,

என்றதில் பருவமறிந்து தக்க இடத்தில் பக்குவமாகத் கன் கணவன் காரியம் புரிந்துள்ளான் என்பதை மனைவிகண்டு தெளிய இங்ஙனம் காட்டியருளினுன். பொம்பினுக்கு அாசியாயிருந்த உன்னேக் கற்பினுக்கு அரசி யாகவும் விளக்கிக் தனது அற்புதப் பேற்றினே வெளியிட்டுக்கொண்டான் என்பதாம்.

ஒரு குலமகளைப் பலர் நடுவே கிறுக்கி, உன்மீது ஐய முடையேன் ‘ என்று கொண்ட கணவன் வெய்யமொழிபகர்ந்து இப்படிக் கொடுமையாக அவமானம் செய்யலாமா ? மாமா : ‘

என்று மருமகள் மறுகி வினவியதற்கு உரிமையுடன் பதிலுரைத்த

படியாய் இவ்வுரைகள் வெளிவந்துள்ளன.

உதன் பிள்ளையைப் பெரியோன் என்று தசரதன் இங்கே பேசி

| பிருக்கிருன். பெருமைக் குணங்களுக் கெல்லாம் பேரெல்லையா

யுள்ளவன்; அவனுடைய அருமைச் செயல்களில் சிறுமை காண லாகாகென்று அறிவுறுத்தியபடி யிது. இவனிலும் பெரியவன் அவனியில் ஒருவனும் இலன் என்பதாம். எவல்ை அமாரும் புகழ்ந்து போற்றும் பெருமை தனக்கு அமைந்துள்ளதோ அவனே இவ்வாறு அாசன் உவகையோடு உாைத்தான் எ ன்க.)

(தானும் பெரியகுய் கின்று தன்னை அடுத்தவரெவரையும் பெருமைப்படுத்தும் பெருங்ககை ஆதலால் அந்த அருந்திறலா ளன் தான் பொருங்திய மனைவியை யாதும் சிறுமைப்படுத்தான் ; அம்மா! அவனது உழுவலன்பினையும் உள்ளப் பண்பினையும் வழு

வற வுணர்ந்து நீ தெளிவுறவேண்டும் என்பது குறிப்பு.