பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 கம்பன் கலை நிலை

ஒரு கம்பி அண்ணனைப் பின் தொடர்ந்துபோனன்; அக ல்ை அவன் கங்கையடைங்க இன்பப் பேறுகள் இவையென இறும் பூதுடன் எடுத்துக்காட்டியபடியிது.

==

r -- -- -- | தன்னுடைய உயிரே யனைய இராமன் வனம் போனன்:

அவன் ப் பின்தொடர்ந்து போகமுடியாமல் பிரிவுத்துயபால் தசரதன் இறந்து போனன். போனவன் இன்பமயமான வானகம் புகுந்தான்; புகுந்தும், கானகம் போன கன் புதல்வனேயே கினே ந்து தனிமைக்கு இாங்கிக் கவிக்கிருந்தான்; அங்கனம் கவிக்கும் போதெல்லாம் அக்கலைமகனுக்கு ஆதாவாய் இளையமகன் இருக்த வருவகை எண்ணி எண்ணி ஆறு கலடைந்து வந்தான்; வங்கவன் முடிவில் காரியவெற்றியுடன் அவனைநேரே கண்டான்; காணவே உள்ளே. ஊறிக்கிடங்க உவகை நிலையை இவ்வாறு கூறலானுன் என்க. உயிர் வாசனைகள் உரைகளால் வெளி வீசுகின்றன.

o

-இராமனைத் தொடர்ந்து போன ஒன்றிேைலயே இலக்கு வன் தசரதனுக்கு இன்பப்பேருய் இசைக்துள்ளான் என்பது உமையனைத் தொடர்ந்துடன் போக்காய் ‘ என்ற அவனது

= H == பி . == * = F -- -- .உாைக் குறிப்பில்ை உணர்ந்துகொள்ளலாம்) ஆகவே அம் முன் னவனே மன்னவன் கருதி கின்றதும், அன்னவனேப் பேணிப் பின் னவன் பெருகியுள்ளதும், ஒருங்கே தெரியவந்தன.

5 உடன்

போயிருந்து அவனுக்கு உதவி புரிக்காய்; உனது ஊழியம் ஊழி

நான் உன் அண்ணனே வனம் போக்கினேன்

யும் போற்றக்கக்க து; அது எனக்கு ஆனந்தப்பேற்றை யருளி

யுள்ள கென அ. சன் உ ள மிக அருகிப் பாவசமாகியுள் ளான்.

| இராமனது காட்டுவாழ்க்கை இலக்குவனது கூட்டுறவால் இன்புறுத்தப்பெற்றது என அவனது அன்புரிமையையும் அரு மைத் துணேமையையும் அறிவுறுக்கியிருக்கிருன் ..)

(சடைக்கற்றை என இளையவனது அழகிய மயிர்முடியைச் சுட்டியது, காடு புகுந்தபின் தனது உடல் கிலையை ஒரு சிறிதும் பேணுமல் அண்ணனேயே கண்ணும்கருத்துமாய்க் காத்துக் கடுக்

தவகிலையில் உறைக்கிருக்க அவனது உறுதிகில கெரிய என் க.

o - == m- - தன் கண்ணிர்க்காயை மைக்கன் சடைமுடி மருவி உடல் முழு