பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 669

கமும் ஆனங்கப்பெருக்கும் அறியலாகும். இக்க மைங்கனே இவ்: வளவு பாவசத்துடன் இப்பொழுது கான் கழுவியிருக்கின்றான். அாசனுடைய ஆயுள் நாளில் அமர்க்கிருந்ததினும் கழிபேருவகை மிஞ்சி இங்கே இவன் பால் இன்று கனிந்து கிற்கின்றான். இக் கனிவு மகன் என்னும் உரிமையில்ை மட்டும் விளைந்த தன்று; மூத்தவன்பால் ஆர்வமீதுார்ந்த கொடர்ந்துபோய் அவன் ஆற்றி யிருக்கும் அருஞ் செயல்களை கினைந்து கினேங்து உள்ள முருகி

இங்ஙனம் உவந்துள்ளான் என்க.

‘ எண்ணின் நீக்கரும் பிறவியும், என் கெஞ்சின் இறந்த

புண்ணும் நீக்கினை உமையனைத் தொடர்ந்துடன் போக்தாய் ! ’’

எனப் புகன்றிருக்கும் இதில் மன்னனுடைய மனக்களிப் பும் அதற்குரிய காானங்களும் உணர்க்கப்பட்டுள்ளன. உமை - இலக்கு வா! நீ உன் அண்ணனைப் பின்தொடர்ந்துபோய் அடவிபுகுந்து என்னுடைய

  1. = * = o- + f பET திா ன றது _ தமையன எனறவாறு:

கொடிய பிறவியையும், நெஞ்சின் நெடிய புண்னேயும் நீக்கியருளி ஞய்!” எனப் பிள்ளையை நோக்கிப் பிதா பேசியிருக்கும் இதில் இவனது உள்ளக்குறிப்பும் உவகைப்பெருக்கும் உனா கின்றன. நீக்கரும் என்னும் அடையைப் பிறவிக்கும் புண்ணுக்கும் கூட்டி நோக்குக. எவராலும் நீக்கு கற்கரிய வினைப் பிறவியையும், மனக் துயரையும் அடியோடு நீக்கியருளினப் என்பதாம். உயிர்ப்பிணி யும் உள்ள ப்பினியும் ஒருங்கே ஒழிக்கன என்று உணர்த்தியபடி யிது. பிற விரீக்கம் இலக்குவனுக்கும் இலக்காம்படி சொற்கள் இயங்கியுள்ளன. இறந்த என்ற த மிகுந்த என்றவாறு உள்ளக் தயாம் எல்லைமீறியிருங்கமையால் இறந்த புண் என்றா ன். கான் இறந்து படும்படி உள்ளே புகுக்க புண்ணே மன்னன் இங்ா னம்

== = - - - T - = + - - * உாைக் கிருக்கின்ா?ன். கைகேசி வஞ்சச் சூழ்ச்சி செய் {3}} or ss

சைக்கிருத்இன்முன்- ஆசக் குச் செங்க இா மனே வனத்திற்கு அனுப்பிய அக்கொடுந்து யாம் .கினே க்கபோ,

- == - -: = - = -: * - “To * . கெல்லாம் அாசன உளளதகைச சுட்டெரிக் து . 5 1911. புரிக்

தும் ஒயாக கொடு கோயாய் உள்ளே ஒங்கிென்றது ஆகலால்

‘’ என் கெஞ்சின் இறக்த புண் ன் முன், அங்கத் துன்பு கிலை யெல்லாம் அடியோடு தொலைந்து இப்பொழுது இன்ட மீதுர்ர் இருக்கிறேன் ; இந்த இன்டப்பேற்றை யெல்லாம் உன்னைப்

பெற்ற பாக்கியக் கால் நான் ஒருங்கே பெற்றேன் என்பதாம்.