பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 கம்பன் கலை நிலை

ஒப்புக்குக் கூட வணக்கம் காட்டாமல் தங்கைமுன் இப்படி கிள் முன் என்க. இங்கிலையை அதிநுட்பமாகக் கவி இங்கே உய்த்துனா வைத்திருக்கிரு.ர்.

(இந்த இளஞ்சிங்கத்தின் இராம பத்தி வீர சக்கி முதலிய இயல்புகளையெல்லாம் நம் கவிச் சிங்கம் அளந்தறிந்து இடங்கள் தோறும் இன்புறக் காட்டியுள்ளது. அவற்றை யெல்லாம் அதன் சரிகம் வருங்கால் காணலாகும்.

இந்தப் பாக்கிாத்தின் இயற்கை கிலையை தனித்துணரும்படி வணக்க மின்மையை துணுக்கமாக இங்கனம் இணைக்கிருக்கிறார்,

இங்கப் பிள்ளையினுடைய இயல்பெல்லாம் பெற்ற தகப்ப லுக்கு நன்கு தெரியும் ; கன் அண்ணன் ஒருவனேயே இன்னுயிரி லும் இனியணுக மதித்துக் கண்ணும் கருத்துமாய்க் காக்துவரு வகை எண்ணி எண்ணி இன்புற்றிருக்கான் ஆதலால் அன்புமீக் கூர்ந்து இவனை வாரியணேத்து மார்பிறுகக் கழுவிக் கண்ணிர் சொரித்து கசிந்துருகி கின்றான்.

தன்னைத் தான் எனத் தழுவினன் கண்கள் நீர் ததும்ப” என்றது என்ன சுவை கண்ணுான்றி எண்ணிச் சுவைக்க.

ககப்பன் எங்கே என்று சர்வாங்கமும் அப்படியே உரித் துக்கொண்டு வந்திருக்கிருன் பையன்’ யின்படி இலக்குவன் வடிவழகில் கசாதனை முழுவதும் அடி யொற்றியிருந்தான் என்பதை இவ்வாறு அறிவித்திருக்கிரு.ர். தன்னைக் தானே ஒருவன் கழுவிக்கொண்டதுபோல் யாகொரு பின்னமும் கோன்றா மல் அக் கழுவல் உழுவலன்பு கனிந்து இருக்கதென்பதாம். ஈருடலும் ஒருடலென்னும்படி இறுகக் தழுவி நின்ற நிலையும் அறிய வங்கது.

என்னும் உலக வதந்தி

ஆர்வமீதார்ந்து மார்பிறுக இங்ானம் புல்லி கின்ற மன்னன் உள்ளம் உருகி உயிர் கனிந்துள்ள கிலேயை அவனது கண்ணின் ரிேனுல் கவி அளந்து காட்டியிருக்கிரு.ர்.

2. (கசாகன் கண்களிலிருந்து சொரிக்க ர்ே இலக்குவனு டைய கலையிலிருந்து வழித்து அவனுடல் முழுவகையும் கனேக்க அடியிலிழிந்து பெருகி ஒடியகென்ற கல்ை அவனது அன்புருக்