பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 667

உம்பர் நிலை கூறல்.

I | ரங் த ரன்பெரும் பகைஞனைப் போர்வென்ற உன் றன்

பரந்துயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்

கிரந்தரம் புகல்கின்றது யிேங்த உலகின்

அரங்தை யாம்பகை துடைத்தறம் கிறுத்தினே ஐய! ( 3 ) (மீட்சிப்படலம், 125-127)

தனது இளைய மகனே க் கழுவி கின்று க ச தன் உரையாடி யிருக்கும் காட்சியை இதில் கண்ணுான்றிக் காண்க. முன்னதாக ஒன்று சிக்கிக்கவேண்டும். கங்கை, மாமன் என்ற அன்புரிமையில்ை மிகவும் மரியாகையுடன் இராமனும் சீதையும் கசாதனுடைய அடியில் விழுந்து தொழுது முறையே வணங்கி கின்றனர். இலக் குவனே ஒரு சிறிதும் வணங்கவில்லை. பிள்ளை யென்னும் ஆசை யால் அள்ளி யெடுத்து அரசனே இவனே வலிந்து தழுவிக்கொண் டான். இங்கே இளையவனது உள்ளம் உய்த்துனா வுள்ளது.1

(* பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு என் அண் ணனே அகியாயமாகக் காட்டுக்கு ஒட்டினனே இந்தக் கிழவன் ’’ என்று மன்ன ன்மேல் கடுங்கோபமாய் உள்ளங்கொதித்து இத் கம்பி கின்றான். தனது மனக்கொதிப்பினைப் 1_ ) முறையும் வெளிப்படுக்கி யிருக்கின் ருன் . கங்கையைக் குறித்து கிங் கனேயாக, சுடுமொழிகள் பல சொல்லியுள்ளான். பெற்ற பிகாவை இப்படிப் பேசலாமா ? ? என்று இராமன் கடுத்து கி. க்தியும் கன் கடுப்பு மாருமல் கனன்றிருக்கிருஞ் கனன்றபோ தெல்லாம் கம்பியை யனே க்து, : ஐயாவை வையாகே ஐயா! என்று அங்கம்பி நயமொழி கூறியுள்ளான். கூறியதையும் கேளா மல் கன் உடைய அண்ணன்மேலுள்ள ஆர்வத் கால் ஆக்கிாம் பொங்ெ ‘ r ano Errr sar வார்க்கைகளை இவன் வாரி விசியிருக்கிருன்,

  • ஐயோ ! அண்ணு ! உன்னை இக்க வண்ணம் செய்தவனே க் ககப்பகை கான் எண்ணலாமா ? எனக்குத் கங்கையும் நீயே ! தாயும் நீயே கெய்வமும் நீயே வெறெவனையும் சொக்கமா கவோ, கங்கையாகவோ நான் சிங் கனே செய்யேன் என்று இங்கவாறு ட லதடவையும் கொங் த கவிக் திருக் ருெ கன் (அத்தகைய

காபமும் கோபமும் ஊறிக்கிடந்த நெஞ்சினன் ஆகலால்வெளியே