பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 கம்பன் கலை நிலை

பிறர்போல் ஒருக்கியின் வயிற்றிலிருந்து பிறவாமல் கானே பூமியிலிருந்து தோன்றினுள் ஆதலால் அத்தோற்றத்தின் எற்றங் தெரிய வுாைத்தான். _ பிறந்த அகம் என்பது பிறந்தகம் என அகரம் கொக்குகின்றது. அகம்=மனே, இடம்.)

(தாய் வீட்டைப் பிறக்ககம் ‘ எனச் சொல்லும் இக்கால வழக்கு இதில் விளங்கியுள்ளமை காண்க

(வான் கின்றும் வந்தாய் என்றது பாமபகத்திலிருந்து வங் துள்ளாய் என்றவாறு. வானிலிருந்து தானகவே வந்து, மண் னில் பிறந்ததுபோல் உலகத்தார் கண்ணில் பாந்து, பெண் குலத்திற்கும் என் குலத்திற்கும் ஒர் பெருமையை விளைத்து, யாரும் எண்ணியளவிடமுடியாக குணாலங்களுடன் புண்ணிய வதியாய்ப் புகழோங்கி கிற்கும் உனது புனித நிலைமையால் மனிதவுலகமெங்கனும் மாண்படைந்துள்ள தென்பதாம்.)

இங்கனம் மருமகளை உபசரித்து அாசன் ஆறுதல் கூறி விட்டு, அயலே கின்ற இலக்குவனேக்கண்டான். ஏக்கமீக்கொண்டு விழைந்து விாைந்து இருகைகளாலும் அவனே அள்ளி அணேத்து உழுவலன்புடன் கழுவி உளமுருகி கின்றான். அந்த இளவலை இக் கங்கை மருவிச் சிங்தை மகிழ்ந்து உரிமை கனிந்து உரைகள் பகர்ந்த அருமை கிலைகளை அடியில் பார்க்க.

தசரதன் இலக்குவனைத் தழுவுதல்.

‘ என்னச் சொல்லியன் வேந்திழை திருமனத்து யாதும் உன்னச் செய்வதோர் முனிவின்மை மனங்கொளா உவந்தான் ; பின்னேச் செம்மலவ் விளவலே உள்ளன்பு பிணிப்பத் தன்னைத் தானெனத் தழுவினன் கண்கள் நீர் ததும்ப. (1)

உவகையுரை பகர்தல்.

கண்ணி னிர்ப்பெருங் தாரை மற் றவன்சடைக் கற்றை மண்ணி னித்தமொத் திழிதரத் தழி இன்ெறு மைந்த எண்ணி னிக்கரும் பிறவியும் என்நெஞ்சின் இறங்த புண்ணும் நீக்கினே உமையனேத் தொடர்ந்துடன் போக்தாய் !