பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 கம்பன் கலை நிலை

கிலேமையை மறந்து எவரும் கம்மை எளிது காணும்படி வெளி யே தோன்றி அதிசய பாவசாாய் கின்றார் ஆகலான், அவரைக் ’ என்றாச். ட்யாவரும் காணமுடி யாக தேவகாயகர் இலக்குவனேக் காண வந்ததும் களிப்புற்று கின்ற தும் இதில் வெளிப்பட்டுள்ளன. இங்கன்ம் சிறந்த வெற்றி

குரங்கும் கண்ணுல் கண்டன

விானுய் விளங்கியுள்ளமையால் யாவரும் கிரந்தாம் புகழ ‘ இவன் நிலவி கின்றா ன். இவனது வியப்பி காபம் வானும் வைய

o

மும் வியந்து போற்ற மேன்மையுடன் விளைந்து கின்றது)

டல்லோசைக் காத்துக் தீயோரைத் தொலைத்துக் கருமத் கை கிலை கிறுத்திய்ை என்பான், அாங்கையாம் பகை துடைத்து

| | 1

அறம் கிறுத்தினே ஐய

அல்லல். களை கடித்து புலங்காக்கும் கல்லுழவன்போல் இவ்வில்

  • --- _ + - * + எனருPன. அாகை = துனபம,

அழவன் துயர் களைந்து கிலம் காக்கான் என்பதாம்.

புண்ணிய நிலையில் மன்னன் உள்ளம் பதிந்துள்ளமை .துண்ணிதாக இறுதியில் அறிய வக்கது. நல்ல சுத்த வீான் ஆத லால் தன் பிள்ளையின் வெற்றித்திறத்தை இங்ானம் வியந்து பாராட்டினன். கொற்றவன் குலகிலே புலனுற கின்றது.

தனது இளைய மகனே இவ்வாறு உளமகிழ்வுடன் கழுவி கிறுக்கிவிட்டு மறுபடியும் இராமனே அருகனே க்து அாசன் உருகி கின்றான். கான் இதுபொழுது தெய்வபதவியை அடைந்துள்ள மையால் எதாவது ஒரு அரிய வ. க்கைத் தன் மகலுக்கு உதவ வேண்டும் என்று உரிமையுடன் மன்னன் உவந்து கேட்டான். கங்தை கேட்டதும் மைக் தன் பதிலுவை க்கதும் அடியில் வருவன காண்க

‘ என்று பின்னரும் இராமனே யானுனக்கு ஈவது -

ஒன்று கூறுதி உயர்குணத் தோய் ! என, உனேயான் சென்று வானிடைக் கண்டிடர் தீர்வனென் றிருந்தேன் இன்று காணப்பெற்றேன் இனிப் பெறுவது என்? என்றான்.” (மீட்சிப்படலம், 128) கன்பால் ஒருவாம் பெறும்படி கசாகன் அன்பால் உரைக் ததும், அதற்கு இராமன் பதில் சொன்னதும் இதில் அறிய வந்தன. உரைகளில் உணர்வு நலங்களும் விசயவளங்களும் விசவி யுள்ளன. பிதாவும் பிள்ளையும் ஆர்வமீதார்ந்து பேசுகின்றனர்.