பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 673

உயர் குணத்தோய் ! என இராமனே இங்கே உளமுருகி விளிக் தது .அவனுடைய குணநலங்களின் உயர்கிலேகளை வியந்து. யாரை யும் ஒப்பாக அயலே கூறமுடியாக உயர்குணக் குரிசில் என்ப தாம். அறிவு வியம் அழகு முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் குறித்துக் கூரு மல் குணத்தைச் சுட்டிய கல்ை அது மன்னனது மனத்தைக் கவர்ந்துள்ளமை வெளிப்பட்டு கின்றது. கன்னே வெறுத்துவிடுதற்குரிய விபரீதங்களை விளக்கிருந்தும் அவற்றை யெல்லாம் பொரு ட்படுத்தாமல் பொறுத்தருளி யாண்டும் அன்பும் பணிவும் உடையய்ை இன்புறுத்தி வருகின்றான் ஆதலால் அப் பண்புடைமையை கினைந்து கினேந்து அரசன் பாவசமாயுள்ளான் என்க. பிள்ளைப்பருவமுதல் நாளும் சாளும் நவ நவமாய் மேலும் மேலும் குணகனங்களால் உயர்ந்து கங்கையின் உள்ளங் கவர்ந்து ரோமன் ஒளிசெய்துள்ளமை உனா வந்தது.)

ஈன்றாள் மனங்களிக்க ஏன்றதங்தை இன்பமுற ஆன்ற வுலகம் அகமகிழத்-தோன்றும் மனிதவினம் எங்கும் மகனிவனே என்றும் புனிதனென கின்றான் புரிந்து.’

(என்றபடியே இனிய பண்புகள் அமைந்து யாண்டும் எடுத் துக்காட்டாக இராமன் தனியுயர்ந்து கிற்கின்றான். அங்கிலைமை யைக் காதையும் அனுபவித்து இங்கனம் ஒதலானன் .

  • யான் உனக்கு ஈவது ஒன்று கூறுதி ’’

எனக் கங்தை மைக்கனைக் கெஞ்சிக் கேட்டிருக்கிருன். இது அவனது நெஞ்சினிலையைக் காட்டி கிற்கின்றது.)

தான் முன்பு கந்த அரசுரிமை கைகூடாமல் தவறிவிட்டது; விடவே, தன் பிள்ளைக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என்று மன்னன் உள்ளங் கவன்.வ. உளைந்து கின்றான். வாய்மொழிக்க, வழுவிய கடனை எதாவது ஒரு வகையில் இப்பொழுகேனும் தீர்த்துவிடுவோம் என்னும் ஆர்த்தியுடன் வார்த்தைகளாடி புள்

+

ளான். பெரிய கொடைவள்ளல் ஆதலால் கொடுப்பதிலேய்ே குறிக்கோளுடன் களிப்பூர்த்து கின்றான். இது பொழுது பாம பதவியை அடைந்துள்ளமையால் வாம் அருள உாமுடையணுயி

85