பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674, கமபன் கலை நிலை

  • - T * = :-- ? - _* இங்ானம் உளமுருகி உரிமை மீதுார்ந்து, உனக்கு வேண்

mu - H - -- - - * - டியதை வாங்கிக்கொள் ” என்று அக் கங்தை வேண்டி நின்ற

பொழுது இம்மைத்தன் சொன்ன மறுமொழி என்ன ?

சென்று வானிடைக் கண்டிடர் தீர்வன் என்று இருந்தேன் : இன்று கானப் பெற்றேன். இனிப் பெறுவது என் ? .

முன் னம் மன்னன் வின வியதற்கு விடையாக மகன் + *. * - - o ^ - = +. - எதிர்வினவியிருக்கும் விசயம் வியந்து கோக்கத்தக்கது.

- - = ="fn * sh - ! ஐயா, உங்களை நான் அங்கே கேபே வந்து கண்டு தரிசிக்க

வேண்டுமென்று காதல் கொண்டிருந்தேன் ; நீங்களே இங்கே வலியவந்து எளிதாக எனக்குக் காட்சி கந்தருளி யிருக்கிறீர்கள் ; எந்தப் பொருளைக் காணக் கருதி கான் வேணவாவுடனிருங் தேனே, அதனே இன்று நன்கு கானப் பெற்றேன் ; இதைக்

= - A == + r(o To . -: . . . ** = காட்டிலும் நான் பெறத்தக்கபேறு வேறு ஒன்றும் இல்லை :

1

தங்கள் கரிசனமே எனக்குப் பேரின்பக் காட்சியாம் என்.று

இராமன் பேசியிருக்கிருன்.

பி காவின் பால் தான் கொண்டுள்ள ஆசை அன்புகளை மகன் இவ்வளவு மரியாதையாக விளக்கியிருக்கிருன் இந்த வார்க்கை கள் அங்கத் தக்கைக்கு எவ்வளவு களிப்பை விளைத்திருக்கும் ?

T + 1

(’ வானிடைக் கண்டு இடர் தீர்வன் என்று இருக்கேன் - - - * = - * சி - -- - : - ; , என்றது. கங்கை மண்ணிடை இறக்கும்.பொ ழுது உடனருகக வில்லையே என்ற பரிதாபம் உள்ளே உறைந்து கிடந்தது ; F}s of வாசம் முடிந்தபின் வானம் புகுக் கங்தையைக் தரிசித்துச் #. - H * - = ** : —” - - * * == o சிங்கைத்துயர் தீரச் சிந்திக்கிருந்தான் ஆகையால் அந்தச் சிந்தனை யை இக்க வண்ணம் தெரியப்படுத்தினன். விரும்பியதை வேண் டிக்கொள் என்று பிதா விழைந்து வேண்டியும் இவ்வாண்டகை யாதொன்றையும் விழையாது கிராசையொடு கின்றான்.

கொடுத்தே மகிழ்ந்த நல்ல கொடையாளியின் பிள்ளை லால் எதனையும் எடுத்துக்கொள்ள இசையவில்லை என்க. )

உங்களைக் கண்டே பேரின் பம் : ே —” * - : . _ Hii த பான பம வறு ஒன ஆறும எனககு

வேண்டி யதில்லை என்.று துடுக்காகச் சொல்லாமல், ! இனிப் பெறுவது என் ? ‘ என இகமாக வுாைத்தான். இவனுடைய