பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 கம்பன் கலை நிலை

அதிசய நிலையில் இக் குலமகன் இங்கனம் கலைமை எய்தி யுள்ளமையான் உலகமெல்லாம் வழுத்தி ஒலி செய்து கின்றன. இங்இேமானுடைய கிலைமையில் பூகபெளதிகங்களும் வியப்புறவேற். கன என்பகை இறுதியடியில் கவி நளினமாக விளக்கியிருக்கிரும்.

H. - so - H (இராமனே இங்கே அழகன் என்றது உளமகிழ வுரியது. அவனுடைய உருவம் குணம் செயல் உரை முதலிய யாவும் இவரி ) LI மிகுந்து எல்லாரையும் இன்புறுத்தி வருகலால் இ! ங்கும்

17 --

அவன் : அழகன் ஒ1 கின் முன். |

தனக்கு இடரிழைத்த கைகேசியையும் பெருங்ககைமையுடன் புகழ்ந்து பாராட்டியிருக்கலால் அங்கீர்மை நிலைதெரிய இப்பே சால் சுட்டினர். - ஆளைப் பார்க்கால் அழகு; வேலையைப் பார்க் கால் இழவு ’’ என்னும் பழமொழிப்படி வடிவம் அழகும்.றம் கொடியாாயிருப்பின் அவர் அழகர் எனப்படார். அழகு என்

பது என்றும் எ வர்க்கும் இன்பம் பயக்கும்.

“A thing of beauty is a joy for ever ;

Its loveliness increases; it will never Pass into nothingness.” (Keats)

அழகுடைய பொருள் என்றும் பெருமகிழ்வு கரும்; அகன் இனிமை வளர்ந்துவரும்; யாண்டும் அது பழுது டாக விழுமிய கிலேயது ‘ என ஆங்கிலக் கவிஞராகிய கீட்ஸ் என்பவம் கூறியிருக்கும் இது ஈண்டு அறிய வுசியது.

H

Uயாவரும் விழைவு கூர்த்து வியந்து கோக்கத்தக்க அழகிய காரியங்களே இங்கே செய்ய தேர்ந்துள்ளான் ஆதலா ல் அங்க வுளவறிய அழகன என மூா. அழகச் செய்வது அ முத ன் ன் .

2. இவ்வரங்களை இாாபன் முதலில் வேண்டவில்லை ; விலக்கியுள் ள வினே ( பினே நினைக் கவும் இல்லை. எதாவது .ெ 1ற்றுக்கொ ள் என் து மன்னன் பன் னிப் பன்னிச் சொன்ன பொழுது கான் இவ் எண்ணம் : முக்கது: எழவே பிழை ட கேர்ந்ததை கினைந்து பெரிதும் வருந்தி, உறுதி தெளிந்து உரிமை மீக்கூர்ந்து உவந்து வேண்டி ஞன். (வேண்டிய டியே மு:பூகம்

கொடாமல் பாதி,கந்த அரசன் மீதியை ஒழித்தான்.