பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 கம்பன் கலை நிலை

மெய்யினுக்கு உயிர் அளித்து என்றது சொன்ன மொழி கப்பாமல் சத்தியத்திற்காக உயிரை விட்டான் என்பதாம். உயிர்க்கு மெய்யளிக்கும் உலகில் மெய்க்கு இவன் உயிர் அளி. சான் என்க. இதிலுள்ள குயக்கை நயந்து பார்க்க.

--

உடலெடுத்து உழலும் உயிரினங்கள் புகழெடுத்து உய விரும்பின் மெய்யை மெய்யாக அவை மேவிக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பு.”

புகழ் கிறைந்து புண்ணியம் மிகுந்து மண்ணும் விண்னும் தொழ இம்மன்னர் பிரான் மன்னியுள்ளமையை இன்னவண்ணம்

கவி உணர்த்தி யருளினர்.

_காவியத்தில் பல இடங்களிலும் பலர் வாயிலாகவும் இக்க அரசர் பெருமானே இாசமாக வெளிப்படுக்கி யிருக்கிரு.ர். சில அடியில் வருவன.”

புறவொன்றின் பொருட்டாகத் துலேபுக்க பெருங்தகை தன் புகழில் பூத்த, அறனென்று திருமனத்தான் (உரோமபதன்)

(பாலகாண்டம், கிருவவதாாப்படலம், 65) “ திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்கால் தசரதனும் பொறையோடுங் தொடர் மனத்தான் (விசுவாமித்திார்)

(பால, குலமுறைகிளத்து படலம், 24) புண்ணியங்தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த அண்ணல் (வசிட்டர்) (அயோத்தி, மங்கிா, 36) திரையார் கடல்கு முலகின் தவமே 1 திருவின்திருவே ! நிறையார் கலேயின் கடலே நெறியார் மறையின் கிலேயே 1.

(கோலை) (அயோத்தி, சகர், 33) ‘ உருளுடை கேமியால் உலகை ஒம்பிய

பொருளுடை மன்னவன் - (தண்டகவாசிகள்)

(ஆானிய, அகக்கிய, 16) ‘’ புரவலர்தம் புரவலனே பொய்ப்பகையே மெய்க்கனியே! புகழின்வாழ்வே (சடாயு) (ஆாணிய, சடாயுகாண் படலம், 21)

“ தரையளித்த தனிகேமித் தயரதன்றன் புதல்வர்யாம் “

(இராமன்) (ஆாணிய, சூர்ப்பனகைப்படலம், 186) ‘ இயல்தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் யாரும் ஒவ்வார். தய ரதன் (இலக்குவன்) (கிட்கிங்தா, அனுமப்படலம், 80)