பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 கம்பன் கலை நிலை

இவளது புண்ணியப் பேற்றைப் புகழ்ந்து போற்றியிருக்கின்ற னர். ‘ என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வ’

என்.று ஞானயோகிகளும் ே

  • - H -

றுடையாள வர்களும் இவளேக் குறித்து இவ்வாறு வியந்து பேசியிருக்கின்ற

r I T 5:IT முனி வரும் {st//T F+JT]

= னர். நல்ல பிள்ளைகளைப் பெற்று உலகம் மகிழத் தங்துள்ள புண் னியவதிகளுக்குள்ளே இவள் முன்னணியில் கிற்கின்றாள். பெண் னுலகில் ஒருவிண்ணுெளியாய் இவள் விளங்கி மிளிர்ன்ெமுள். இவளுடைய பெயர் எங்கும் புனிதமாக இன்றும் பொற்றப்பட்டு வருகின்றது இவள் மறைக்து பல்லாயிரம் ஆண்டுகளாயின; ஆபி இவம் கோசலை என்னும் இவள் பெயர் மாயிரு ஞாலமெங்கனும் பாங் த இனிது பாவியுள்ளது. மங்கையர் குழு இங்காமத்தை மாண்புடன் மகித்து வருகின்றது. இக்நாட்டில் மிகுதியும் வழங் கப்படுகின்றது. இவளைப் போன்று பிள்ளைப்பேறு இலாாயிலும் இவள் பேரைப் போற்றி வருகின்றார். .ே க | ச லை பெற்றதே பேறு என்ற மக்களைப் பெற்ற மாதாக்களெல்லாரும் திக்கு நோக்கிக் கொழ மிக்க சீர்த்தியுடன் இவள் மேவியிருக்கின்றாள்.

இங்கனம் ஈன்ற தாய்மாருள் ஆன்ற பெருமை வாய்க் , சான்றாேர் புகழக் கலை சிறந்து கிற்கின்ற இக்குலமகளை இங்.ே காவியத்தில் காம் கண்டு மகிழ வங்கிருக்கின்றாேம். இக் குை வதியின் பிறப்பு இருப்பு கிருமணம் முதலிய இளமை கிலைகளைப் பற்றிக் கவி யாதும் குறிக்கவில்லை. கம் கதா நாயகனப் .ெ / உருளியதிலிருந்தே இப்போாசியைப் பாாறியும்படி தொடங்க யிருக்கிறார். உலகமுய்ய ஒரு பு:கல்வனே இக்குலவாசி கருவுயிர்க் கருளினுள். அங்கிலமையைக் கவி அறிவுறுக்கியிருக்கும் அழகு பெருமகிழ்வுடையது)அடி யில் வருவது காண்க.

ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்து அருமறைக் குனர்வரும் அவனே, அஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத் திருவுறப் பயங்தனள் திறங்கொள் கோசஆல.

(திருவவதாரப்படலம், 104) கோசலை இராமனைப் பெற்றாள் என்பதை இப்படிக் குறிக்கிருக் கிறார். இப்பாடலிலுள்ள சொல்லும் பொருளும் உள்ளுங்கோமம் உணர்வு சாக்து உவகை கனிந்து ஒளி மிகுந்துள்ளன.