பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோசலை 689

அாமன. அவகாசம் இங்கே அவதரித்துள்ளது.

க 1%ல பக்தனள், யாரை : அவனை, சோதியை என்க. 1, பயனிலை, செயப்படுபொருள்கள் இதில் இங்ஙனம் வெளிப்பட்டுள்ளன. இவற்றை அடுத்து வந்துள்ள க ச . மொழிகளேயும் கொடை கிலைகளையும் உட்குறிப்புகளையும் . மணியே நுனிக் கறிந்து கொள்க. வினைமுதலை முடிவிலேக்கி , , . பள்ள இக்கவியின் வடிவும் வனப்பும் கெடிது நோக்கி .மகிமுத்தக்கன .

ஒரு பகல் என்றது ஊழியில் நேர்க்க பொழுதினே. பல l அகங்களும் பல உயிர்களும் நிலை குலையாமல் என்றும் நிலையாய் வருதற்கு உறுதி கிலையமாய் உரிமை எய்தியிருக்க a அ4, அருமையும் முதன்மையும் கருதி ஒருபகல் என்றார். பல க%ா உயிரினங்கள் காண உதவிகின்ற கனி மகிமையுடைய அதன் . உலகு எலாம் உன்றது அகில அண்டங்களும் அடங்க.

சாம்=வயிறு. வைத்து என்னுது பொதிந்து என்றது சாக்னிெயால் உயிர்த்தொகுதிகள் யாதும் வருங் காதபடி பாது - அகின்ற பான்மை தெரியவந்தது.

முன்னெருகாலத்தில் கடல்கள் யாவும் கரைபுரண்டெழுத்து _ழயொடு மருவி எங்கும் பெருவெள்ளமாய்ப்பெருகி யோங் - அக்கப் பிரளயத்தில் அண்டங்களெல்லாம் அழிந்துபோக அதுபொழுது காத்தற் கடவுளாகிய கிருமால் எல்லா அகங்களையும் கன்னுள் அடக்கி இனிது பேணி யருளினன்; அ4, அருள்கிலை கெரிய இப்பொருள் மொழிகள் வந்தன. முன்பு - அப்போருளாளனே இப்பொழுதும் ஆாருள் புரியப்

குலல்ெ வந்துள்ளான் என்பதாம்.

அண்டங்களை யெல்லாம் உள்ளடக்கி கின்றமையால் இவன் வடிவம் பிரமாண்டமாயிருக்குமே ? எனின், அங்கனமன்று; பரும் அறியமுடியாக அணுவிலும் அணுவாய் துணுகி யிருக் - ன் பார், அருமறைக்கு உணர்வரும் அவன் ‘ என்றார், அவன. அம்புத விலைகள் அளவிடலரியன என்பதாம்.

=


அண்டங்கள் எல்லாம் அணுக்களாகப் பெரிதாயும், அனுக் டி. ஸ்லாம் அண்டங்கள் எனும்படி சிறிதாயும் உருவுகொண்டு

87