பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69() கம்பன் கலை நிலை

உலாவ வல்லவன் என்றவாறு. பண்டுபுரிக்க பாதுகாப்பையு. பாம கருணேயையும் பாத்துவ கிலையையும் முன் இாண்டடிகளில் உரைத்தார்; அதன்பின் அப்பாமனது உருவகிலையை உவமை உருவகங்களால் உணர்க்கியருளினர். கருமுகில் என்றது நீருண். சூல்கொண்ட காளமேகத்தை. கார்காலத்தில் மழைபொழியக் கவிந்தபொழுது வானில் பாங்து சாந்து கனிந்திருக்கும் மேக. தின் பூங்கொழுந்து போல்வதெனத் தேகத்தின் கிறப்பண்பைக் குறித்தார். | அங்கிறத்தில் அதிசயமான ஒரு பேரழகும் பே ரொளியும் பெருகியுள்ளன என்பார், எழில் காட்டும் சோதி என்றார் வெறும் ஒளியை மட்டும் வெளியே விசி எழில் காட்டா: சோதிகள் பல உள ஆதலால் அவற்றினும் வேறுபாடு கெரிய இதன் இயற்கை கலங்களை இங்கனம் இசைத்தார். கருமுகில், கொழுந்து, எழில், சோதி என்னும் மொழிகள் விழுமிய கிலேயில் விளங்து பொருளின் அருளும் அமைதியும் அணிகலங்களும் தெளியவந்தன.

பருவ முகிலக் குறித்துக் காட்டியது உயிர்களுக்கும் பயிர் களுக்கும் உதவிவரும் அதன் உரிமையும் பெருமையும் அறிய என்க. உவமை கிலேயால் பொருள் கிலைமை உய்த்துனா வுள் ளது. இங்கே குறித்தபொருள் உலகுயிர்களுக்கெல்லாம் போ தாவாய் ஆாருள்புரிய ஆர்வமீதார்த்து வருகின்றதென்பதாம்.

( அகாதிமலமுத்தன், அகண்ட பரிபூரணன், ஆகி.மு.கல்வன் என இன்னவாறு எதேனும் ஒரு கலைமைத் தன்மையைக் கூரு; மல் உலகங்களை உகரத்துட் பொதிக் கதைக் குறிக்கது என்ன? எனின், அன்று அங்கனம் காக்க அவனே இன்று ஈண்டு வரு |கின் முன்; அவனது உபகார கிலையையும் வாவின் கணிவையும் உற

உரிமையோடு ஒர்ந்து உறுதி தேர்ந்து கொள்க என்பதாம்:

இங்க உதாம் பொதிக்க கதையை ஆழ்வார்கள் பலரும் விழைந்து வியந்து பாராட்டி யிருக்கின்றனர்.

கில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின்

மீதோடி நிமிர்ந்த காலம் மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான்

உண்டுமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரோ அவனருளே

உலகாவது அறியீர்களே ?