பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ சலே 691

பனிப்பரவைத் திரை ததும்பப் பாரெல்லாம்

நெடுங்கடலே யான காலம்

இனிக்களே கண் இவர்க்கில்லே என்றுலகம்

ஏழினேயும் ஊழில்வாங்கி

முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில்

வைத்து உம்மை உய்யக்கொண்ட

கனிக்களவத் திருவுருவத் தொருவனேயே

கழல்தொழுமா கல்லீர்களே. (2)

பேயிருக்கும் நெடுவெள்ளம் பெருவிசும்பின்

மீதோடிப் பெருகும் காலம் தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன்

வயிற்றிருத்தி உய்யக் கொண்டான் போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்! பெற்ற தாயிருக்க மனேவெங்ர்ே ஆட்டுதிரோ ?

மாட்டாத தகவற்றிரே. (3)

மறங்கிளர்ந்து கருங்கடல்நீர் உரங்துரந்து

பரந்தேறி அண் டத் தப்பால்

புறங்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம்

ஏழினேயும் ஊழில் வாங்கி

அறங்கிளர்ந்த திருவயிற்றின் அகம் படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட

கிறங்கிளர்ந்த கருஞ்சோதி நெடுங்தகையை

கினை யாதார் சேர் தாமே. (4)

(பெரிய திருமொழி) திருமங்கையாழ்வார் இப்படி ஒரு பதிகம் பாடியிருக்கிரு.ர்.

பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் உள்ளுளார் அறிவார் அவன்தன் கள்ளமாய மனக்கருத்தே.” (எம்மாழ்வார்)

‘ மண்ணும் மலேயும் மறிகடலும் மாருதமும்

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்-எண்ணில் அலகளவு கண்டசி ராழியாய்க் கன்றிவ் வுலகளவும் உண்டோ? உன் வாய். (பொய்கையாழ்வார்)