பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கம்பன் கலை நிலை

இந்தப் பிள்ளையையும் பெற்றவளேயும் குறித்து மற்,ே இடத்தில் விசுவாமித்திார் வியந்து பேசியிருக்கிரு.ர். அவா . பேச்சின் திறம் பெருவியப்புடையது; அடியில் வருவது.

விரிந்திடுதி வினைசெய்த வெவ்வியதி வினேயாலும் அருங் கடையின் மறையறைந்த அறஞ்செய்த அறத்தாலும் இருங் கடகக் கரதலத்தின் எழுதரிய திருமேனிக் கருங் கடலைச் செங்கனிவாய்க் கவுசலே என்பாள் பயந்தாள். (குலமுறைகிளத்து படலம், 20)

மிதிலையிலே சனகனுடைய சபையில் இருந்து அம்மன்னனே நோக்கிக் கோசிகர் சொன்னபடி யிது. இந்த அருமைக் கவியை இருமுறை மும்முறை வாய்விட்டுப் படிக் துப் பொருள் கிலைகளே நீங்களே சிந்தித்துக் கொள்ளவேண்டும் மொழிக்கு மொழி சுவை ஒழுகி உணர்வொளி கெழுமிப் பொருள்வளம் பெருகி உவகை கிலையமாய் இது உருவாகியுள்ளது.

விரிந்திடு திவினே என்றது உலகங்களில் விரிந்து பாந்துள்ள பாபங்களே. தீவினை செய்த தீவினை என்றதைப் பாவனை செய்து பார்க்க. நாவினுல் நவிற்றல் அரிது. வெவ்விய என்றது அதன் கொடுங் தீமை குறித்து கின்றது. அரும்கடை இல் மறைஅரியதும் முடிவு இல்லாததுமாகிய வேகம். அருமறையின் கடை என்று கொண்டு அரிய வேத முடிவு எனினுமாம்.

== மனிதர்கள் எண்ணிச் செய்யத் தக்க புண்ணியங்கள் இவை என வேதங்கள் வரையறுத்து முறையுடன் விகித்துள்ளமையால்

மறை அறைக்க அறம்’

என்றார்)

இராமனே இங்கே எப்படிக் காட்டியிருக்கிரும்

இருங்கடகக் காதலத்து இவ் எழுதரிய திருமேனிக் கருங்கடல் என அந்த இளங்குமானே இந்த வளங்கெழு மொழிகளால் இங் கனம் ஆதரவுடன் மாதவர் வழங்கியிருக்கிரு.ர்.

கடகம்=கையில் அணிவது. இாக்கினங்கள் இழைத்துச் செய்யப்பெற்ற பொம்கங்கணம் என்க. விலை மதிக்க முடியாத பெருமித நிலையது ஆதலால் அடைமொழி அதன் தலைமை தோன்ற வந்தது. இரும்=பெரிய,