பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச2ல 697

பருவம் கிரம்பி மணமகனக இதுபொழுது கிலவியிருக்கும்

கிலைமை தெரிய வுாைத்தார். - எழுதரிய திருமேனி ’’

தல்ை இராமனுடைய வடிவழகில் முனிவர் உள்ளம் பறிபோ

என்ற

யுள்ளமை யுனாலாகும்.

கருங்கடல் ’ என்றது அவனது அழகு அறிவு ஆற்றல் கம்பிாம் வியம் முதலியன யாரும் கிலைகான முடியாக படி கிலை :

கிருக்கும் கிலை தெரிய கின்றது.”

‘ கருமுகில் ’’ எனக் கவி முதலில் குறிக்க கற்கும் இங்கே ‘ கருங்கடல் ’’ என்ற கற்கும் உள்ள உறவுரிமையை ஒருங்கே உணர்ந்துகொள்ளவேண்டும்.

முன்னது அவதாரமாகுமுன் மேலே கருக்களவில் கனிந்து கின்றது ; இது ஈண்டு அவதாரமாகி விரிந்து பாத்து காட்சிக்கு இனிய காய்க் கைவசம் அமைந்து பயன் பெருகியுள்ள தென்க.

செங்கனிவாய்க் கவுசலே ‘ என்றது உள்ளத் தாய்மை, உருவ எழில், உாையினிமை முதலிய அருமை நலங்கள் யாவும் அறிய வங்கது. சேயழகு காணக் காயமுகமைந்தது.

க்ருங்கடல், செங்கனி என முரண்தொடையில் நயம்பட கவின்றது சேயின்பெருமையும் தாயின் அருமையும் தனித் தனி யே எனிக்கறிந்து மகிழ. தன் சிறு குடலில் கருங்கடலை ஒருங்கு வைத்திருந்த பெருங்ககவினள் என்பதாம். இங்ானம் கருங்கடல் தங்க அருங்கிறல் காணவே முன்னம் திறங்கொள் கோசலை ’’ என்றார்.

7

  • பயந்தாள் ” என்ற வாய்பாட்டையே இங்கும் பயன்படுத்தி

யிருக்கிரு.ர். அதன் ஈயம் தெரிக.

இராமன் பிறப்பு இருவகை கிலையில் உருப்பட்டுள்ளது எனக் கவி இதில் கருக்கட்டி வைக்கிருக்கிரு.ர்.

தீவினையால் பிறந்தான் எனப் பாவிகின இதில் தொடங்கி யிருக்கும் விசித்திரம் வியப்பினை விளைத்துள்ளது.

- யோரைத் தொலைக்கவும், கல்லோாைக் காக்கவும், பாவத் தைப் போக்கவும், புண்ணியத்தை ஆக்கவுமே இாாமபிரான்

88