பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 கம்பன் கலை நிலை

இங்கே அவதரித்திருக்கின்றான் என்பார், தீவினை செய்த .ே னேயாலும், அறம்செய்த அறத்தாலும், கருங்கடலைக் கவுச.ே பயங்தாள் ” என்றார்.”

இந்தப் பெண்னாசி அக்கப் பிள்ளையைப் பெற்றபொழுது பாபத்தின் வாயில் மண் விழுந்தது என்பதாம்.

==

தீவினையை முதலில் குறித்தது, பாவங்கள் எங்கனும் அதிக மாகப் பாவி யிருந்தமையே அவன் வாவுக்கு முதன்மையான மூலகாரணமாய் மூண்டு கின்றது ஆகலான் அங் கிலைமையைது.

தலைமையாக நேரே உணர்ந்து கொள்ள என்க.

‘ அறங்தலே எடுத்தருள் கொழித்து கிற்கவும்,

மறந்தலே சாய்ந்து மண் விழுந்து மங்கவும், சிறந்தவர் வாழவும் தியர் மாளவும், பிறந்தனன் ஈசன்என் றெவரும் பேசினர்

என்றபடி தேசம் உய்யக் கோசலை வயிற்றில் வாசம் செய்து ஈண்டு இவன் உதித்தருளினன் என்க.

பாடக்கூட்டங்கள் பட்டொழியவும் புண்ணியத் திாள்கள் பொங்கி எழவும் இராமன் இங்கு வக் கான் என்றபடி. இவனது தோற்றத்தின் ஏற்றத்தை இவ்வாறு சுவையூற்றாகக் காட்டி இக் கவி தோன்றியிருக்கும் காட்சி பெருமகிழ்ச்சியுடையது.

மதுமான இப்பிரயோகம் அதிக சதுப்பாடுடையது.

துட்ட கிக்கிாகமும் சிட்ட பரிபாலனமும் வெளியே கெளி வாய் ஒளிவிட்டொளிர ஈண்டு இம்மொழியிட்டருளினர்.

அல்லோர் அலமா, எல்லோர் நலமுறத் தோன்றினன் என் னும் இக்குறிப்பைக் காவியத்தில் பல கிலைகளிலும் கவி விரித்து விளக்கியிருக்கிறார் முழுதும் தொடர்ந்து காணின் பெரிதும் விரிய நேரும் ; மாதிரிக்கு ஒன்று காண்போம். அதுவும், இன் ரி1 ழுகரிய திருமேனிக் கருங்கடலின் இருங்கடகக் கரதலம் புரிந்த அருந்திறலடியாகப் பொருங்கி வந்ததையே நாம் இங்கு அறிந்துகொள்ள வருகின்றாேம்.

இராமன் வனத்திலிருக்கும்போது கரன் என்னும் அயக்கர் கலைவன் பெரும் படைகளுடன் வந்து வளைந்துகொண்டான்.